• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

    மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 21:06:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-announces-all-234-candidates-for-the-2026

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' பிரமாண்டமாக நடைபெற்றது. 

    திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாடுகுத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது.  மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக ஐந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 234 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர். 

    இதையும் படிங்க: மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    மாநாட்டில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆண் - பெண் சமநிலையைப் பேணும் வகையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. வேட்பாளர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 40 பேர் பொறியாளர்கள், 33 பேர் வழக்கறிஞர்கள், 15 பேர் மருத்துவர்கள் நா.த.க சார்பில் போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார்.  இதுமட்டுமின்றி வீரப்பனின் மகளான வித்யாராணி மேட்டூரிலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும், ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருவெறும்பூரிலும், இடும்பவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும் போட்டியிடுகின்றனர். 

    இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!

    மேலும் படிங்க
    ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

    ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

    அரசியல்
    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    அரசியல்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!

    திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!

    அரசியல்
    TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

    TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share