• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    நாம் தமிழர் கட்சி (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், புதுச்சேரியின் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Sat, 07 Mar 2026 21:20:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Announces NTK Candidates for 28 Puducherry Assembly Seats; Slams Freebies as 'Policy of Decline'

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி (நாதக) தனது அதிரடித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

    பாரதிதாசன் பிறந்த இந்த வீரம் விளைந்த மண்ணில், ஒரு புதிய மாற்று அரசியலுக்கான முயற்சியை நாம் தமிழர் கட்சி எடுத்துள்ளது. இது வெறும் தேர்தல் அல்ல, ஒரு சமூகப் புரட்சி" என சீமான் குறிப்பிட்டார்.

    மற்ற அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறது. நாங்கள் தேர்தலுக்காக வரவில்லை, தலைமுறை மாற்றத்திற்காக வந்திருக்கிறோம் என அவர் முழங்கினார்.

    இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!

    சட்டமன்றத் தேர்தல்

    திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடிய சீமான், எல்லாவற்றுக்கும் இலவசம், இலவசம் என்று அறிவிப்பது வளர்ச்சித் திட்டம் அல்ல; அது ஒரு நாட்டின் வீழ்ச்சித் திட்டம். நாங்கள் மக்களுக்குத் தூண்டிலைத் தருவோமே தவிர, மீனைத் தர மாட்டோம் எனத் தெரிவித்தார்.

    28 தொகுதிகளிலும் சரிபாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் கொள்கை பிடிப்புள்ள இளைய தலைமுறையினரை வேட்பாளர்களாகச் சீமான் மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    ஏற்கனவே தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, காரைக்குடியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த சீமான், இன்று புதுச்சேரி வேட்பாளர்களையும் களமிறக்கித் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: நாளை திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார் சீமான்! சொந்த தொகுதியில் போட்டி!

    மேலும் படிங்க
    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    அரசியல்
    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    இந்தியா
    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share