• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளையராஜாவை இறைவன் என்று புகழ்ந்த சீமான்... இசை போதிமரம் என புகழாரம்!

    ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் என சீமான் தனது மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
    Author By Nila Mon, 02 Jun 2025 16:46:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman birthday wishes to Ilayaraja

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்...உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம். தேனி மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் சிற்றூரில் பிறந்து இன்று உலகத்திற்கே இன்னிசை புகட்டும் எங்களது இசை இறைவன் என்று புகழ்ந்துள்ளார்.

    Birthday wishes

    பசியில் கிடந்து பரிதவித்து தனிமையில் தவித்திருக்கும் பொழுதினை, தோல்வியின் வலி துவண்டு இருக்கும் மனிதனை, மனித வாழ்வில் எங்கிருந்தோ வந்து தொற்றும் துயரில் உடைந்து போகும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் தனது ராகங்களின் சிறகுகளால் காற்றில் மிதந்தபடி, கை பிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இளையராஜா, மனித உணர்ச்சிகளுக்கு இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: 500 கிமீ தூரத்துக்கு TRANSFER! சிறை தண்டனையை விட கொடுமை... காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்!

    Birthday wishes

    தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் இசை என்ற பெரும் ஞானத்தை உலகத்திற்கே போதிக்கும் இசைஞானத்தின் போதிமரம் என்றும் தமிழினத்தின் பெருமைமிக்க உலக அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, இன்னும்... இன்னும்... அவருக்குள்ளாகச் சுரந்துக் கொண்டே இருக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துவதாக சீமான் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    மேலும் படிங்க
    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    சினிமா
    மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!

    மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!

    சினிமா
    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    இந்தியா
    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    இந்தியா

    செய்திகள்

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    இந்தியா
    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    இந்தியா
    முடிஞ்சா  அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!

    முடிஞ்சா அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!

    அரசியல்
    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share