• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படும் உதவித்தொகைகள் மற்றும் இலவசத் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
    Author By Pandian Sun, 27 Sep 2026 09:23:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman-Madurantakam-Bypoll-Free-Education-TVK-Criticism-Speech

    செங்கல்பட்டு: சமூக மாற்றம், முன்னேற்றம், மேம்பாடு ஆகிய அனைத்துக்கும் கல்வியே அடிப்படை என்றும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டணம் இல்லாத கல்வியை வழங்குவோம் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

    மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது, ஒரு கட்சியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வேறொரு கட்சி சார்பில் போட்டியிடுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அவசரமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சியில் இணைந்ததன் காரணம் என்ன என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற தேர்தல்களால் மக்களின் நேரமும், அரசின் பணமும் செலவாகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

    இதையும் படிங்க: விறுவிறு இடைத்தேர்தல்... களமிறங்கிய சீமான்..! மதுராந்தகத்தில் அனல் பரப்புரை..!!

    Madurantakam

    தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படும் உதவித்தொகைகள் மற்றும் இலவசத் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் சீமான் கூறினார். அரசுக்கு வருவாய் தரும் வளங்களை இலவசத் திட்டங்களுக்காக பயன்படுத்திவிட்டு, பின்னர் கடன் வாங்கி செலவு செய்வதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    கல்வி குறித்து பேசிய சீமான், சமூக மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளி கல்விதான் என்றும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டணம் இல்லாமல் கல்வி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

    மேலும், “ஒருமுறை மாற்றி ஓட்டு போடுங்கள். நான் ஏமாற்ற வந்தவன் அல்ல; அனைத்தையும் மாற்ற வந்தவன்” என்று சீமான் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, தன்னை ‘ஜீரோ’ கட்சி என்று சிலர் விமர்சிப்பதாகக் கூறிய அவர், “இந்த ஜீரோ கட்சியைப் பார்த்துதான் ஹீரோ கட்சி பயப்படுகிறது” எனக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share