• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...!

    "அரசியல் என்பது தரம் தாழ்ந்து அவதூறுகளாக மாறியுள்ளது. "சித்தாந்தம் வேண்டாம், சினிமா போதும்" என்ற சூழல் நிலவுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சாடல்.
    Author By Amaravathi Tue, 22 Sep 2026 20:03:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman slams cm vijay

    தாராபுரம் மனக்கடவு பகுதியில், இடைத்தேர்தல் வாகன பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து உரையாற்றினார். 

    நாங்கள் பெரும் நம்பிக்கையோடு இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். அன்புத் தங்கை கார்த்திகா போட்டியிடுகிறார். ஒரு கட்சியில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது வேதனைக்குரியது. இதற்காக மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவழிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் இது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல். இங்கு மக்களுக்கான அரசியல் இல்லை. தேர்தல் அரசியலும் கட்சி அரசியலுமே உள்ளது. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம்" என்று கூறுவது தேர்தல் அரசியல். பெண்களுக்கான உரிமைத் தொகையை விளம்பரப்படுத்துவது கட்சி அரசியல். என் தாய்க்கு 1,000 ரூபாய் கொடுப்பது தேர்தல் அரசியல் என்றால், என் தாயை மாதம் 1,000 ரூபாயை அவரே ஈட்டும் வகையில் உயர்த்துவதுதான் உண்மையான 'மக்கள் அரசியல்'. கல்வி ஒன்றுதான் சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். எந்த அரசு கல்வியைச் சரியாகச் செயல்படுத்தத் தொடங்குகிறதோ, அங்கிருந்தே மக்களுக்கான அரசியல் தொடங்குகிறது.

    திமுக 1,000 ரூபாய், அதிமுக 2,000 ரூபாய், தவெக 2,500 ரூபாய் என அறிவிக்கிறார்கள். ஏற்கனவே மாநிலம் கடன் சுமையில் இருக்கும்போது இவற்றை எப்படி வழங்குவார்கள்? திமுக 'எல்லோருக்கும் 1,000 ரூபாய்' என்று கூறிவிட்டுத் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றியது. அதேபோல அனைவருக்கும் 6 சிலிண்டர் என்று கூறிவிட்டு, தற்போது 1.20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே எனக் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். திமுக, அதிமுக செய்ததை விடத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மோசமாகச் செயல்பட்டு வருகிறது. 1,200 கோடியில் சட்டமன்றக் கட்டிடம் கட்டுவது எப்படிப்பட்ட மாற்றம் என்று எனக்குத் தெரியவில்லை.

    இதையும் படிங்க: வெளிநாட்டு மது விற்கலாம்... "கள்" இறக்க கூடாதா..! என்ன நியாயம் CM..? சீமான் கேள்வி.!

    இப்போது அரசியல் என்பது தரம் தாழ்ந்து அவதூறுகளாக மாறியுள்ளது. "சித்தாந்தம் வேண்டாம், சினிமா போதும்" என்ற சூழல் நிலவுகிறது. சினிமாவில் நடித்தால் மட்டுமே ஒரு நாட்டின் தலைவனாகிவிட முடியும் என்ற நிலைமை இருப்பது வேதனைக்குரியது. சினிமா உலகெங்கும் இருக்கிறது, ஆனால் இங்கு மட்டுமே அது அரசியலைத் தீர்மானிக்கிறது. இந்த நிலையை மாற்றவே நாங்கள் இடைத்தேர்தலில் நிற்கிறோம். உலகிற்கு அறிவைக் கடனாகக் கொடுத்த பெருமைமிக்க இனம் நம் தமிழ் இனம். முன்பு இங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் ஏன் பதவியை விட்டு விலகிச் சென்றார் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதுபோன்ற அவசியமற்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    கோவை விமான நிலையத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது குறித்து விவசாயிகள் என்னிடம் மனு அளித்தனர். "வாக்கை வேறு ஒருவருக்குச் செலுத்துகிறீர்கள், மனுவை மட்டும் என்னிடம் கொடுக்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினேன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கேள்வி எழுந்தால் நிச்சயம் மாற்றம் நிகழும். திமுக, அதிமுக, தவெக வெல்வது வெறும் நிகழ்வு; ஆனால் நாம் தமிழர் கட்சி வெல்வது ஒரு வரலாற்று நிகழ்வு. எனவே, பொதுமக்கள் அனைவரும் 'விவசாயி' சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் கார்த்திகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

    இதையும் படிங்க: அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    அரசியல்
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    தமிழ்நாடு
    தி பாரடைஸ் விமர்சனம்..!! நானியின் மிரட்டல் நடிப்பும்.. அனிருத்தின் இசையும் இருந்தும்.. ஏன் முழுமையாக கைகொடுக்கவில்லை..!

    தி பாரடைஸ் விமர்சனம்..!! நானியின் மிரட்டல் நடிப்பும்.. அனிருத்தின் இசையும் இருந்தும்.. ஏன் முழுமையாக கைகொடுக்கவில்லை..!

    சினிமா
    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    அரசியல்
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    தமிழ்நாடு
    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    அரை நிர்வாணமாக ஜெம் வீரமணி..! பாலியல் வழக்கின் புதிய ஆதாரம்..! தோண்ட தோண்ட வெளியாகும் பகீர் உண்மைகள்..!!

    தமிழ்நாடு

    "ஸ்டாலினுக்கே ஆதரவு"..! நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஃபுல் சப்போர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share