• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இது தான் சத்துணவா.? உணவில் பல்லி... உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசு..! நயினார் காட்டம்..!!

    பள்ளிகளில் காலை உணவில் பல்லி கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 24 Sep 2026 14:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu bip nainar nagendran

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு வழங்கப்பட்ட சம்பவங்களைக் கண்டித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது கருத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேலகண்டைப் பள்ளியில் காலை உணவில் பல்லி விழுந்து 11 பிஞ்சுக் குழந்தைகள் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் நடுநிலைப் பள்ளியிலும் உணவில் பல்லி விழுந்து 36 மாணவச் செல்வங்கள் வாந்தி மற்றும் மயக்கமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பிஞ்சுக் குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கொடூரத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அப்பட்டமாக அரங்கேற்றி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். பள்ளிச் சமையலறைகளில் எவ்வித அடிப்படைச் சுகாதார ஆய்வோ, தரப் பரிசோதனையோ செய்யாத திறனற்ற தவெக ஆட்சியின் உச்சக்கட்ட நிர்வாகச் சீர்கேடே அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அவலங்களுக்கு முழுமுதற் காரணம் என்று நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

    BJP

    தவெக ஆட்சியில் நிர்வாகத் தோல்விகள் தொடர்கதையாகிவிட்டன என்றும், ஏழை, எளிய குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இந்த விபரீதத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான உயர்சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கு இப்போவே குறி! தமிழகம் வரும் ராகுல் காந்தி... மாணவர்களுடன் நடக்கப்போகும் மெகா சந்திப்பு!

    இத்தகைய அலட்சியத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் கரண்ட் கட்! மின்வாரியத்தில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு! அதிகாரிகளுக்கான உத்தரவு என்ன?

    மேலும் படிங்க
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் காற்றழுத்தம் கரையை கடந்தது! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    வங்கக்கடல் காற்றழுத்தம் கரையை கடந்தது! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    5 அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின்தடையா?தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    5 அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின்தடையா?தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்.. இது நிச்சயம் நடக்கும்!! ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share