• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மனசாட்சி இருக்கா? உங்க கூட கூட்டணி வச்சியிருந்தால் இப்படி பேசுவீங்களா? - செல்வப்பெருந்தகையை வறுத்தெடுத்த சீமான்..!

    பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக நிர்வாகிகள் நிவாரணம் வழங்கியது உதவி அரசியல் அல்ல காங்கிரஸ் கட்சி தவெகவுடண் கூட்டணி வைத்திருந்தா இப்படி பேசி இருப்பாரா?  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 28 May 2025 16:40:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Support TVK Vijay

    சிவகங்கை,காரைக்குடி, விருதுநகர் பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    seeman

    அப்போது பேசிய அவரிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரசு போக்குவரத்துக் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கே அவ்வளவு அவமானமாக உள்ளது. தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு பதிலாக அரசு என்று சொல்கிறார்கள் அது எந்த அரசு என்றால் கர்நாடக அரசா? கேரளா அரசா? என கேள்வி எழுப்பிய சீமான் வரவேற்பு பலகலைகளில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள் அதை ஏன் தமிழில் எழுத கூடாது. எதில் அக்கறை செலுத்துகிறார்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் செல்கிறோம் அந்தப் பாதைகளில் மரக்கன்றுகள் ஏதும் வைத்துள்ளார்களா? கொடி கம்பங்களை தான் நட்டு வைக்கிறார்கள் என்றார்.

    இதையும் படிங்க: உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது... கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!!

    seeman

    சென்னை அருகே நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்  இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு:  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன  அரசியல் செய்யப் போகிறார்கள்.தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும் போது அதை தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் தேச துரோகம் ஆகிவிட்டதா? முதலில் இந்த தலைவர்கள் அரசியல் ஆக்கறாங்க அரசியல் பேசுறாங்க என்று பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம்.

    seeman

    எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார்.  எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது.கூட்டணி தர்மத்திற்காக இது போன்று பேசுகிறது மனசாட்சியுடன் செல்வ பெருந்தகை பேசுகிறாரா?காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி .வைத்திருந்தால்  இப்படி பேசுவாரா? என கொந்தளித்தார். 

    இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!

    மேலும் படிங்க
    இந்த காரில் 9 ஏர்பேக்குகள் இருக்கு.. பாதுகாப்பு நிச்சயம்.. அப்டேட் உடன் வந்த ஸ்கோடா கோடியாக்.!

    இந்த காரில் 9 ஏர்பேக்குகள் இருக்கு.. பாதுகாப்பு நிச்சயம்.. அப்டேட் உடன் வந்த ஸ்கோடா கோடியாக்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

    57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

    தங்கம் மற்றும் வெள்ளி
    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    இந்தியா
    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    இந்தியா
    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    மொபைல் போன்
    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    இந்தியா
    முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறை.. மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

    முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறை.. மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

    அரசியல்
    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    இந்தியா
    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    அரசியல்
    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு...  மீறினால் சிறைத்தண்டனை!!

    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு... மீறினால் சிறைத்தண்டனை!!

    இந்தியா
    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share