• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சேகர்பாபுவின் ரவுடி அரசியல் இனி செல்லாது! தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆவேசம்!

    சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர், தோல்வி பயத்தினால் அமைச்சர் சேகர்பாபு ரவுடிகளை ஏவி விடுவதாகக் குற்றம் சாட்டினார்.
    Author By Thenmozhi Kumar Tue, 10 Feb 2026 20:26:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Sekar Babu Inciting Violence Out of Fear": TVK Leader Nirmal Kumar Slams Attack on Cadres

    சென்னை பாரிமுனை பகுதியில் தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் சேகர்பாபு மீது மிகக் கடுமையானப் புகார்களை முன்வைத்தார்.

    அவர் பேசுகையில், "துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் எங்கள் நிர்வாகிகள் தேர்தல் பணிக்காகச் சென்றபோது, அமைச்சர் சேகர்பாபு திட்டமிட்டு 100-க்கும் மேற்பட்ட திமுக ரவுடிகளை ஏவி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், இருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமானமின்றி ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும் திமுகவினர் தாக்கியுள்ளனர். தோல்வி பயம் வந்துவிட்டாலே திமுகவினர் ரவுடி அரசியலை முன்னெடுப்பார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. சேகர்பாபு ஒவ்வொரு தவெக நிர்வாகியையும் தொலைபேசியில் அழைத்து அவதூறாகப் பேசி மிரட்டி வருகிறார். எங்கள் கட்சியின் நிர்வாகி சீமான் என்பவர் கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை; இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், "சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைப்பது போல, எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைத் தடுக்க திமுகவினர் விசிலைப் பறிப்பதும், கொடிக்குத் தடை விதிப்பதும் என அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த முறை துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு தோல்வியடைவது உறுதி. அவர் தோற்கும் வரை எங்கள் நிர்வாகிகள் ஓயாமல் களப்பணி ஆற்றுவார்கள். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தத் தாக்குதல் குறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம், அதன்பின்னும் நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். 2026 தேர்தலில் தமிழகத்தில் இருந்து ரவுடி அரசியலை மக்கள் வேரோடு ஒழிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இதையும் படிங்க: குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

    மேலும் படிங்க
    “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!

    “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் முற்றும் மோதல்! செல்வப்பெருந்தகையை மிகக் கடுமையாக சாடிய விசிக வன்னி அரசு!

    திமுக கூட்டணியில் முற்றும் மோதல்! செல்வப்பெருந்தகையை மிகக் கடுமையாக சாடிய விசிக வன்னி அரசு!

    அரசியல்
    பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை!

    பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஏஐ (AI) வீடியோக்களுக்கு இனி கட்டாய  லேபிள்! சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    ஏஐ (AI) வீடியோக்களுக்கு இனி கட்டாய லேபிள்! சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பள்ளிக்கரணையில் கட்டுமானம் கட்ட தடை நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    பள்ளிக்கரணையில் கட்டுமானம் கட்ட தடை நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share