• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சியா?... செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன செங்கோட்டையன்...!

    ரெஸ்ட்ரோ பார் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இன்றைய சூழ்நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வேகமாக எடுத்து வருகிறது
    Author By Amaravathi Fri, 17 Jul 2026 17:44:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sengottaiyan reply to palani issue

    கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம், கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக இருந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புகையில், புதிய அரசு இப்பொழுது தான் பொறுப்பேற்றுள்ளது என்றும் முந்தைய அரசு காலத்தில் தான் இது போன்று நடந்துள்ளது என்றும் கூறினார். நேற்று முன்தினம் கூட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது என்றும் ரேஸ் கோர்ஸ் டென்டர்கள் கூடுதலாக இருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளன எதுவாக இருந்தாலும் தளபதி விஜய் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என பதிலளித்தார்.

    நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி டென்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதாக கூறிய அவர் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார். டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது என்றால் காரணம் இல்லாமல் செய்துவிட முடியாது என்றும் அதற்கான காரணம் வேண்டும் கூடுதலான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருந்தார் முதல்வர் தெளிவான முடிவுகளை மேற்கொள்வார் என தெரிவித்தார். 

    ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளின் கட்டணத்தையே தாங்களும் இயக்குகிறோம் என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிலை பணம் கொடுத்தது தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிலை மாறி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியது இல்லை என்கின்ற பொழுது அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே தாங்களும் பேருந்துகளை இயக்குகிறோம் என்று கூறுவது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் வழக்கு..! அமைச்சர் செங்கோட்டையனுக்கு நோட்டீஸ்..! சென்னை ஹை கோர்ட் உத்தரவு..!!

    ரெஸ்ட்ரோ பார் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இன்றைய சூழ்நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வேகமாக எடுத்து வருகிறது என்றும் போதைப் பொருள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் படிப்படியாக முதல்வர் அதைப் பற்றி முடிவுகளை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

    பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: குதிரை பேரம்னா என்னானே எனக்கு தெரியாது?! சிலபஸில் தேடிட்டு இருக்கோம்! அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    மேலும் படிங்க
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்
    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு
    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    தமிழ்நாடு
    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share