• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வயதை குறைத்துக்காட்ட சிகிச்சை! பிக்பாஸ் புகழ் நடிகை மரணத்தின் பின்னால் பகீர்..!

    காந்தா லாகா வீடியோ சாங் ஆல்பம் மூலம் பிரபலமான ஷெஃபாலி ஜரிவாலா, திடீர் மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    Author By Pandian Sun, 29 Jun 2025 13:19:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shefali jariwala kaanta laga drama of 42 dies cardiac arrest

    பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா நேற்று முன்தினம் திடீர் மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 42. ஆமதாபாத்தில் பிறந்த ஷெஃபாலி நடிகையாகும் ஆர்வத்தில் மும்பைக்கு வந்தார். 2002ல் காந்தா லாகா (Kaanta Laga) என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.  2004 ல் முஜ்சே ஷாதி கரோகி (Mujhse Shaadi Karogi) படத்தில் சல்மான்கான், அக் ஷய்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.கன்னடப்படம் ஒன்றிலும் நடித்தார்.

    இந்தி சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காதால் டிவி பக்கம் தாவினார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று டிவி ரசிகர்களிடையே பிரபலமானார். 2019ல் இந்தி பிக் பாஸில்  பங்கேற்று பரபரப்பை கிளப்பினார்.

    மும்பை அந்தேரியில் ஷெஃபாலி வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி கிடந்த ஷெஃபாலியை கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்று அட்மிட் செய்தார்.

    இதையும் படிங்க: குப்பையில் ஜெ. புகைப்படங்கள்... எங்க இதய தெய்வம் அவங்க! கொந்தளித்த அதிமுக!

    Kaanta Laga

    அங்கு அவர் இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால், ஷெஃபாலி மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போதே இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஷெஃபாலியின் திடீர் மறைவு திரையுலகம் ம ற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் சிலர் சந்தேகம் கிளப்பினர்.போலீசாா் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கணவர் பராக் தியாகி மற்றும் குடும்பத்தினர், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர். 

    மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையான மரணம்தான் என  தெரிய வந்ததாக, போலீசார் கூறினர்.இந்நிலையில், ஷெஃபாலி மரண பின்னணி பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Kaanta Laga

    ஷெஃபாலி  அழகை பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். 42 வயதான ஷெஃபாலி எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆன்டி ஏஜிங் சிகிச்சையை எடுத்து வந்தார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவர் இந்த சிகிச்சையை எடுத்து வந்துள்ளார்.

    சருமம் பொலிவுடன் இருப்பதற்காக விட்டமின் சி மருந்துகள் மற்றும் (Glutathione) குலுதாதயான் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார். அழகைக் கூட்டுவதற்காக பல ஆண்டாக எடுத்த ஆன்டி ஏஜிங் சிகிச்சையின் பக்க விளைவுகளால் அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    Kaanta Laga

    பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனை முடிவுகள் வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 2004 ல் இசையுலகில் ஜொலித்த காலக்கட்டத்தில் ஷெஃபாலி இசையமைப்பாளர் ஹர்மீத் சிங்கை  காதலித்து மணந்தார். அதன்பிறகு இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2009ல் ஹர்மீத் சிங்கை விவாகரத்து செய்தார்.

    2015 ல் டிவி நடிகர் பராக் தியாகியை 2வது திருமணம் செய்தார். மும்பையில் உள்ள ஓஷிவாரா மயானத்தில் ஷெஃபாலி உடல் தகனம் நடந்தது. கணவர் பராக் தியாகி இறுதிச்சடங்குகளை செய்தார். டிவி பிரபலங்கள் மற்றும் இசை துறையினர்  ெஷஃபாலி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதையும் படிங்க: எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

    மேலும் படிங்க
    இப்படியா அவமதிப்பீங்க? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... தேர்தல் ஆணையம் கறார்

    இப்படியா அவமதிப்பீங்க? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... தேர்தல் ஆணையம் கறார்

    இந்தியா
    அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்...

    அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்...

    தமிழ்நாடு
    மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

    மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

    தமிழ்நாடு
    நாங்க பாகுபாடு காட்டியது இல்ல... ராகுல் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

    நாங்க பாகுபாடு காட்டியது இல்ல... ராகுல் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

    இந்தியா
    வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!!

    வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!!

    இந்தியா
    இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!!  உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்..

    இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!! உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்..

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share