• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரளாவை கதிகலங்க வைக்கும் ஷிகெல்லா..! பதறும் மக்கள்... இதுவரை 6 பேர் பலி..!

    கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    Author By Nila Sat, 27 Jun 2026 10:43:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shigella

    கேரளா முழுவதும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், மக்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

    மேலும் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோழிக்கோட்டில் 3 பேர், வயநாட்டில் 2 பேர், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    dead

    ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 140 முதல் 150 வரை வழக்குகள் பதிவாகியுள்ளன. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. குழந்தைகள் உட்பட பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷிகெல்லா என்பது Shigella என்ற பாக்டீரியா இனத்தால் ஏற்படும் மிகவும் தொற்று தன்மை கொண்ட குடல் தொற்று ஆகும். இது ஷிகெல்லோசிஸ் அல்லது பாக்டீரியல் டிஸென்டரி என்றும் அழைக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    இந்த பாக்டீரியா மிகக் குறைந்த அளவிலேயே தொற்றை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மலம்-வாய் வழி மூலம் பரவுகிறது. மாசுபட்ட உணவு, குடிநீர், அசுத்தமான கைகள், மேற்பரப்புகள் மூலம் எளிதில் பரவுகிறது. பள்ளிகள், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள், சுகாதாரமற்ற சூழல்கள் ஆகியவை பரவலுக்கு உகந்தவை.  அதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு
    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    கிரிக்கெட்
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share