• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிக்கிம் மக்களின் தேசபக்தி!! நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளது! ஆர்க்கிட் மலர்களின் தோட்டம் என மோடி பெருமிதம்!

    சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்
    Author By Pandian Tue, 28 Apr 2026 15:49:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “Sikkim is the Garden of Orchids” – PM Modi Celebrates 50 Years of Sikkim’s Statehood, Launches ₹4,000 Crore Projects

    சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மாநில மக்களுக்கு உற்சாகமான செய்திகளை வழங்கினார். கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை ரசித்த பிரதமர், ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் பேசிய பிரதமர் மோடி, “சிக்கிம் கிழக்கின் சொர்க்கம். இது ஆர்க்கிட் மலர்களின் தோட்டம். ஆர்க்கிட் மலர்களைப் பார்க்காவிட்டால் உண்மையான அழகை நீங்கள் அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது: “சிக்கிமின் வண்ணங்கள் தனித்துவமானவை. இங்கு அழகு, அமைதி மற்றும் பேரின்பம் நிறைந்துள்ளது. ஒரே இந்தியா என்ற பார்வையை சிக்கிம் கொண்டுள்ளது. சாதி, மத பாகுபாடுகளை உருவாக்க முயற்சிகள் நடக்கும் போது, சிக்கிம் மக்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதுவே உண்மையான தேசபக்தி” என்றார்.

    இதையும் படிங்க: மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!

    ModiInGangtok

    காங்கிரஸ் ஆட்சியின் போது சிக்கிமின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெற்றதாகவும் பிரதமர் விமர்சித்தார். “சிவோக்-ரங்போ ரயில் பாதை திட்டம் 2008-09ல் அனுமதி பெற்றும், காங்கிரஸ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்போது முதல் முறையாக சிக்கிமுக்கு ரயில் பாதை அமைய உள்ளது” என்று தெரிவித்தார்.

    பிரதமரின் இந்தப் பயணம் சிக்கிம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 50-வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் மோடி பாராட்டினார். மாநில மக்களின் தேசபக்தியைப் புகழ்ந்த அவர், புதிய தலைமுறையினரிடம் தேசபக்தி உணர்வை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பில் போதை போலீசார்?! மதுபோதையில் இருந்த 3 பேர் தூக்கியடிப்பு!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share