• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரடியாக வருகிறது "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"..!! வரும் 27ம் தேதி தொடக்கம்..!!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை வரும் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
    Author By Shanthi M. Mon, 25 May 2026 10:51:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    singapen-athiradi-padai-project-will-start-on-27th

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force - SSF) என்ற பெயரில் புதிய சிறப்பு போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு இந்தப் படையை அமைக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தது. இந்தப் படையின் முதல் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரே இந்தப் படைக்கு ‘சிங்கப்பெண்’ என்ற பெயரைப் பரிந்துரை செய்ததாகவும், முதலமைச்சர் விஜய் அதை ஏற்று அவரைத் தலைமைப் பொறுப்பில் நியமித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Cm vijay

    இந்த சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்தப் படையின் முக்கிய நோக்கம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஐடி நிறுவனங்கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடும்.

    இதையும் படிங்க: பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    சேலம் மாநகரில் முதல் கட்டமாக இந்தப் படை தனது பணியைத் தொடங்கியுள்ளது. மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியின் முன்னிலையில் கடந்த 14-ம் தேதி இயங்கத் தொடங்கியது. படைக்கு தேவையான நான்கு சக்கர வாகனங்கள், பாடி வான் கேமராக்கள், தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், படைக்கென தனித்துவமான லோகோ மற்றும் பிரத்யேக சீருடை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

    Cm vijay

    வருகிற 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இந்தப் படையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படையை தொடங்கி வைக்கிறார். டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 30 ரோந்து வாகனங்கள் தயாராக உள்ளன. இந்தப் படை மூலம் பெண்களுக்கு எதிரான தொல்லைகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்தப் படையின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்க இந்தப் படை தயாராக உள்ளது.

    இதையும் படிங்க: மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    கிளாமர் காட்டித்தான் வளரணுமா என்ன..!! எனக்கு இந்த நடிகரோடு நடிக்கணும்.. அதுதான் என் லட்சியமே - நடிகை திரிதா சவுத்ரி ஓபன் டாக்..!

    கிளாமர் காட்டித்தான் வளரணுமா என்ன..!! எனக்கு இந்த நடிகரோடு நடிக்கணும்.. அதுதான் என் லட்சியமே - நடிகை திரிதா சவுத்ரி ஓபன் டாக்..!

    சினிமா
    அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!

    அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!

    இந்தியா
    இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம்? காஷ்மீரில் ரெய்டு! அதிரடியில் இறங்கிய NIA அதிகாரிகள்!

    இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம்? காஷ்மீரில் ரெய்டு! அதிரடியில் இறங்கிய NIA அதிகாரிகள்!

    இந்தியா
    அரசியலுக்கு வருகிறாரா சல்மான் கான்..!!  அவரே கொடுத்த ஷாக்கிங் நியூஸ்.. துள்ளிகுதிக்கும் இளசுகள்..!

    அரசியலுக்கு வருகிறாரா சல்மான் கான்..!! அவரே கொடுத்த ஷாக்கிங் நியூஸ்.. துள்ளிகுதிக்கும் இளசுகள்..!

    சினிமா
    ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!

    ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!

    அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!

    இந்தியா
    இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம்? காஷ்மீரில் ரெய்டு! அதிரடியில் இறங்கிய NIA அதிகாரிகள்!

    இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம்? காஷ்மீரில் ரெய்டு! அதிரடியில் இறங்கிய NIA அதிகாரிகள்!

    இந்தியா
    ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!

    ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share