• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    SIR பணியின் போது தகராறு... திமுக -அதிமுகவினரிடையே கைகலப்பு...!

    எஸ் ஐ ஆர் பணியின் போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
    Author By Nila Sat, 22 Nov 2025 13:47:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sir admk dmk

    வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

    ADMK

    இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!

    இந்த நிலையில் திமுகவினர் 50 படிவங்களை வாங்கிச் சென்று நிரப்புவதாக கடும் குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்தது. எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெறும் இடங்களில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் பாகம் முகவர்கள் உடன் இருக்கின்றனர். இந்த நிலையில் மாதவரத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நடந்த போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ALMOST முடிஞ்சது... SIR பணிகள்... தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!

    மேலும் படிங்க
    தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!

    தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    கொளுத்தும் கோடை வெப்பம்... விவசாயிகளே உஷார்... ஆட்சியரிடம் இருந்து பறந்த வந்த அதிரடி உத்தரவு...!

    கொளுத்தும் கோடை வெப்பம்... விவசாயிகளே உஷார்... ஆட்சியரிடம் இருந்து பறந்த வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    ரூ.1,745 கோடி மதிப்பு! 349 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல்! மும்பை போலீசாருக்கு அமித் ஷா பாராட்டு!

    ரூ.1,745 கோடி மதிப்பு! 349 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல்! மும்பை போலீசாருக்கு அமித் ஷா பாராட்டு!

    இந்தியா
    மக்களே கவனிங்க..! உதகை போக்குவரத்தில் மாற்றம்..! இன்று முதல் ஒரு வழி பாதை திட்டம் அமல்..!

    மக்களே கவனிங்க..! உதகை போக்குவரத்தில் மாற்றம்..! இன்று முதல் ஒரு வழி பாதை திட்டம் அமல்..!

    தமிழ்நாடு
    “இதுவே மோடியோட நிர்வாகத் திறமை தான்”... பெட்ரோல், டீசல் விலை குறித்து தமிழிசை செளந்தரராஜன் கருத்து...!

    “இதுவே மோடியோட நிர்வாகத் திறமை தான்”... பெட்ரோல், டீசல் விலை குறித்து தமிழிசை செளந்தரராஜன் கருத்து...!

    அரசியல்
    5 மாநில தேர்தல் முடிந்த கையோடு பாஜக செய்யப்போகும் ஷாக்கிங் சம்பவம்... உஷார்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்...!

    5 மாநில தேர்தல் முடிந்த கையோடு பாஜக செய்யப்போகும் ஷாக்கிங் சம்பவம்... உஷார்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share