• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    திமுகவுடன் கூட்டணி அமைந்ததற்காக கருணாஸுக்கு முக்குலந்தோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 12:45:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivaganga posters against Karunas

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக + காங்கிரஸ் கூட்டணி, அதிமுக + பாஜக கூட்டணி, தவெக, நாதக, ராமதாஸ் + சசிகலா கூட்டணி என வர உள்ள தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. 

    இதனால் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸுக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோரின் செல்வாக்கை கணக்கில் கொண்டு கருணாஸுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவருக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பொண்டாட்டி, பிள்ளைங்க போனாலும் பரவாயில்லன்னு கவுந்து படுத்துக்கிட்டு... விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்...!

    2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணியின் பக்கம் இருந்த கருணாஸ், அதன்பின் தி.மு.க கூட்டணிப் பக்கம் சாய்ந்தார். இந்த நிலையில்தான், வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் கூட்டணி அமைந்துள்ளார். 

    அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவுடன் கூட்டணி அமைந்ததற்காக கருணாஸுக்கு முக்குலந்தோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது. சிவகங்கையில்  கருணாஸுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

    அதில், “வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை?” என கருணாஸ்க்கு எதிராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அதில் எனக்கு ஓட்டு மக்களுக்கு வேட்டு, ஸ்டாலின் தொடரட்டும் கருணாஸ் திருந்தட்டும் முடியுமா? திரும்பிபார் திருவாடனையை. முக்குலத்தோர் என்று கூறும் மூடனே. வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? என நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதனை ஒரு தரப்பினர் கிழித்து வருகின்றனர்.

    திமுக கூட்டணியில் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து சிவகங்கை சட்டமன்றதெகுதி முக்குலத்தோர் பாதுகாப்பு என்ற பெயரில் இவ்வாறு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: எதே... இபிஎஸ் பாஜக வட்ட செயலாளரா?... அதிமுக பொதுச்செயலாளரை அசிங்கப்படுத்திய கருணாஸ்...!

    மேலும் படிங்க
    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்
    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த

    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த 'பாலன்'படம்.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    அரசியல்
    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share