• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுள்ளான் மதன் விவகாரத்தில் போலீஸ் அதிரடி.. சிக்கிய 13 பேர்..!! முடக்கப்பட்ட 77 சோசியல் மீடியா கணக்குகள்!!

    நேற்று அதிபதி ராஜா, மணிகண்டன், விஜய் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
    Author By Shanthi M. Mon, 26 Oct 2026 12:03:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sivagangai-sullan-madhan-case-why-did-police-arrest-13-people

    சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டு ரவுடியான சுள்ளான் மதனின் கொலை வழக்கில் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய வன்முறைத் தூண்டுதல் பதிவுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மதன் என்கிற சுள்ளான் மதன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் கரடிப்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

    அக்டோபர் 7 அன்று ஜாமீனில் வெளியே வந்த அவர், அக்டோபர் 18 அன்று மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தனது காளையுடன் கலந்துகொண்டார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை விரட்டிச் சென்று அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் வைத்து வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

    இதையும் படிங்க: "பழிக்குப்பழி..!! சீரழிக்கும் ரீல்ஸ்..! சுள்ளான் மதன் கொலை வழக்கில் புதிய தகவல்..!

    சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்படி ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் பிரதீப், பாலமுருகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் சந்தோஷ், ஜெயமாணிக்கராஜ், முத்துசூர்யா, விக்னேஷ், மிதுன் மாணிக்கம், அஜித்குமார், சந்துரு உள்ளிட்டோர் பிடிபட்டனர். 

    murder

    நேற்று அதிபதி ராஜா, மணிகண்டன், விஜய் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. விசாரணையில் இந்தக் கொலை பழிவாங்கும் நோக்கில் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. மதனின் நண்பர் சம்பந்தப்பட்ட முந்தைய கொலை வழக்கில் ஏற்பட்ட பகைதான் காரணம் எனக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மிரட்டல் விடுக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். சைபர் கிரைம் பிரிவு கண்காணித்து 74 இன்ஸ்டாகிராம் மற்றும் 3 பேஸ்புக் கணக்குகள் உள்ளிட்ட 77 கணக்குகளை முடக்கியது.

    இதுதொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share