• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்‌ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!

    போலீஸ் சீருடை அணிந்திருந்த காவல்துறை உயர் அதிகாரி என்றும் பாராமல், சித்தராமையா அவரை நோக்கி கை ஓங்கினார். அவரை அடிக்க முற்பட்டு, அதன் பிறகு பின் வாங்கினார்.
    Author By Pandian Thu, 03 Jul 2025 16:15:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    slapgate-additional-superintendent-of-police-baramani-s

    கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

    முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சித்தராமையா பேச எழுந்த போது, கூட்டத்திற்குள் புகுந்த பாஜக மகளிர் அணியினர், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    கூட்டத்தில் இருந்த சிலர் பாஜகவுக்கு ஆதரவாகவும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் சிலர் சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். இதை சற்றும் எதிர்பாராத முதல்வர், பேச்சை நிறுத்தினார்.

    இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..

    எஸ்.பி

    கடுப்பான சித்தராமையா, என்ன போலீஸ் பந்தோபஸ்து இது. யார் இங்கே எஸ்பி என கேள்வி எழுப்பினார். உடனே அங்கு பாதுகாப்பு பணிகளுக்கு தலைமை ஏற்றிருந்த தார்வாடு கூடுதல் எஸ்பி நாராயண் வி பாராமணி மேடைக்கு வந்தார். போலீஸ் சீருடை அணிந்திருந்த காவல்துறை உயர் அதிகாரி என்றும் பாராமல், சித்தராமையா அவரை நோக்கி கை ஓங்கினார். அவரை அடிக்க முற்பட்டு, அதன் பிறகு பின் வாங்கினார். 

    பொது வெளியில் நுாற்றுக் கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் போலீஸ் உயர் அதிகாரியை, முதல்வர் சித்தராமையா அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், கர்நாடக காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பாராமணி, தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    எஸ்.பி

    இது குறித்து கடந்த மாதமே உயர் அதிகாரிகளுக்கு தன் கடிதம் அனுப்பி விட்டதாகவும், தலைமையகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

    சித்தராமையாவின் அராஜக செயல், நேர்மையான போலீஸ் அதிகாரியை விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளிவிட்டது என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த போதே, அந்த வீடியோவை வெளியிட்டு, ஹிட்லரும், அவுரங்கசீப்பும் உயிருடன் இல்லை என யார் சொன்னது? என கர்நாடக பாஜ தலைவர்கள் கருத்து பதிவிட்டிருந்தனர்.  தற்போது அந்த அதிகாரி விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்துள்ளது, காங்கிரஸ் தலைமையிலான கொடுங்கோல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு எனவும் பாஜ விமர்சித்துள்ளது.

    இதையும் படிங்க: எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    மேலும் படிங்க
    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    தமிழ்நாடு
    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    தமிழ்நாடு
    என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..!

    என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

    சினிமா
    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    தமிழ்நாடு
    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    தமிழ்நாடு
    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    தமிழ்நாடு
    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    தமிழ்நாடு
    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    தமிழ்நாடு
    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    தமிழ்நாடு
    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    தமிழ்நாடு
    #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

    #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share