• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்களே வெளிய வராதீங்க... திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்... கேரளா முழுவதும் முக்கிய எச்சரிக்கை...!

    கடவுளின் தேசமான கேரளாவில் கடும் வெப்பம் காரணமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்து வருவதால் பெரும் அச்சம் நிலவுகிறது.
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 09:48:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Snake threat in kerala

    கேரளத்தில் மூன்றரை நாட்களில் பாம்பு கடிக்கு ஆறு பேர் உயிரிழந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கே ஒரே வாரத்தில் 60 பேர் பாம்பு கடிக்கு ஆளாகி இருப்பதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர். 

     பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழியை காதால் கேட்டு வளர்ந்தவர்களுக்கு காட்சியாகவே காட்டி இருக்கிறது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்த சம்பவம். தைக்காடு காவலர் பயிற்சி கல்லூரியில் காவலர்கள் வழக்கமான அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாரை பாம்பு ஒன்று அங்கு வரவே அதனை பார்த்த அனைவரும் மரண பயத்தில் பதறி ஓடி இருக்கின்றனர். 

    நாடு முழுவதும் கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில் கேரளத்தில் இயல்பை விட மூன்று முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கிறது. கேரளம் மலையும் மலை சார்ந்த இடம் என்பதோடு மரங்கள் அடர்ந்து பசுமை சூழ்ந்திருக்கும் பகுதி என்பதால் பாம்புகள் அதிகம் இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கவே பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. 

    இதையும் படிங்க: லயோலா வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது இதுதான்..! வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...! எச்சரிக்கை..!

    திருச்சூரில் தூக்கத்தில் இருந்தபோது கட்டுவிரியன் கடித்து எட்டு வயது சிறுவன் உயிரிழந்துவிட்டார். அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாம்பு கடித்து ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களில் 60 பேரை பாம்பு கடித்திருக்கிறது. வாகனங்கள், கிணறு, வீடு என எல்லா இடங்களுக்கும் பாம்புகள் படையெடுத்து குலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கேரளத்தில் எங்கு திரும்பினாலும் பாம்புகள் படையெடுத்துக் கொண்டிருப்பதை காட்டும் விதவிதமான ரீல்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன. பாம்பு கடி நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அம் மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. 

    வீட்டின் சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு பாம்பு கடித்துவிட்டால் பாரம்பரிய கை வைத்தியம் செய்யாமல் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருக்கும் மருத்துவமனைகளுக்கு விரையும் படியும் கேரள அரசு அறிவுறுத்தி இருக்கிறது. 
     
    இதையும் படிங்க: திமுக வேட்பாளர் வீட்டு கொள்ளையில் டுவிஸ்ட்.. மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட மருமகள்... ரகசிய காதலுடன் கைது...!

    மேலும் படிங்க
    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    இந்தியா
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    சினிமா
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா

    செய்திகள்

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    இந்தியா
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா
    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share