• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    Author By Nila Wed, 29 Apr 2026 13:24:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cauvery river water

    டெல்லியில் இன்று நடந்த 50வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம், தமிழ்நாடு உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆணையம், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்கும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பல ஆண்டுகளாகத் தொடரும் காவிரி நீர் பிரச்னையில், ஒவ்வொரு கூட்டமும் தமிழ்நாட்டின் நீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

    இதன் தலைவராக எஸ்.கே. ஹல்தார் போன்ற அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றனர். இந்த ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பொதுவாக நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ நடைபெறும் இந்தக் கூட்டங்கள், டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அல்லது மத்திய அரசின் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.

    2.5 tmc

    இதுவரை 49 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 50வது கூட்டம் இன்று டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டது. முந்தைய கூட்டங்களைப் போலவே, இந்தக் கூட்டத்திலும் காவிரி நதியின் நீர் வரத்து, அணைகளின் நீர் இருப்பு, மழைப்பொழிவு நிலவரம், மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்த ஐம்பதாவது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! ஒத்தி வைக்கணும்..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

    குறிப்பாக, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி போன்ற பயிர்களுக்கு தேவையான நீர் விடுவிப்பு, கர்நாடகாவின் அணைகளில் இருந்து திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மே மாத கணக்கீட்டின்படி 2.5 பி எம் சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    சினிமா
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா
    ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்த விவகாரம்..! தறுதலையோ.. தற்குறியோ அல்ல.. ஒரு பெண்மணி.. இதெல்லாம் காரணமா..!!

    ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்த விவகாரம்..! தறுதலையோ.. தற்குறியோ அல்ல.. ஒரு பெண்மணி.. இதெல்லாம் காரணமா..!!

    சினிமா

    செய்திகள்

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா
    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    தமிழ்நாடு

    "EV தான் எதிர்காலம்".. பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு "NO FUTURE"..!! நிதின் கட்காரி எச்சரிக்கை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share