• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆன்லைன் செயலியில் நிர்வாண சாட்டிங்... அம்மாவை வைத்து மகன் செய்த கேவலமான வேலை... அலேக்காக தூக்கிய போலீஸ்...!

    40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மகன் உதவியுடன் ஆன்லைன் மொபைல் செயலி மூலம் நிர்வாண சாட்டிங்  செய்து பணம் வசூல் கண்டுபிடித்த போலீசார்
    Author By Amaravathi Tue, 21 Apr 2026 08:24:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    son use mother for making money online

    ஆந்திரப் பிரதேசத்தின் தெனாலியில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண தொலைபேசி அழைப்புகள் மோசடி வழக்கில், மூவரை போலீசார்  கைது செய்தனர். என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த அனுராதாவின் குடும்பத்தினர்  எட்புகல்லு பகுதியில் வசித்து கொண்டுருந்தபோது அவரது தோழி விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் துளசி மூலம் ஸ்வீட்டி க்யூட்டி' என்ற பெயரில் 'ஸ்ட்ரிப் டாக்' என்ற ஆன்லைன் போர்ட்டலில்  வீடியோ அழைப்பு செய்து, அவர்களின் வேண்டுகோளின்படி நிர்வாணமாகப் பேசி பணம் சம்பாதிப்பதை அறிந்தார்.

    இதனையடுத்து அனுராதாவும் அவரது மகன் ஹேமந்த் சாயும்  இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு அதேபோன்று தாயை வைத்து பணம் சம்பாதிக்க தொடங்கினர். இதற்கிடையில்  ஹேமந்த் சாய் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது படிப்பை நிறுத்திவிட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜயவாடாவில் தனது தாய் மற்றும் மனைவியுடன் ஒன்றாக வசித்து வந்தபோது நிர்வாண அழைப்புகள் குறித்து  அறிந்த அவரது மனைவி தெனாலிக்கு சென்றார். சில நாட்கள் பிறகு ஹேமந்த் சாய் தனது மனைவியுடன் தெனாலியில் வந்து தங்கினார். அதன் பிறகு சில நாட்களில் அனுராதாவும் தனியாக இருக்க முடியாமல் தெனாலிக்கு வந்தார்.

    தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த அனுராதாவுக்கு, ஷாநாஸ் என்ற பெண் அறிமுகமானார். அவரிடம் இந்த செயலி குறித்து தெரிவித்து மகனுடன் சேர்ந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். அனுராதா தெனாலிக்கு வந்த பிறகு மீண்டும் அதுபோன்று செய்து வந்ததால் இதனை விரும்பாத  அவரது மருமகள் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தெனாலி மூன்றாவது நகர போலீசார்  இந்த வழக்கில் முதற்கட்டமாக ஹேமந்த் சாயியை கைது செய்த போலீசார் அனுராதா, ஷாநாஸ் இருவரையும் பாதிக்கப்பட்டவர்களாக கருதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் டேஞ்சர் - பாஜக, அதிமுகவை நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்...!

    விஜயவாடாவைச் சேர்ந்தவர்களின் தொடர்பு, செயலியின் விவரங்கள் மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து   தொழில்நுட்ப உதவியுடன் விசாரணையை மேற்கொண்டு நடத்தப்படும் என 
    டிஎஸ்பி பி. ஜனார்த்தன ராவ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்... அதிரடியாக அமலுக்கு வரும் முக்கிய விதிகள் என்னென்ன?

    மேலும் படிங்க
    கடவுள் பத்தியா தப்பா பேசுற.. ரூ.100 கோடி நஷ்டஈடு கொடு..!! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கம்பளைண்ட் கொடுத்த நடிகையால் பரபரப்பு..!

    கடவுள் பத்தியா தப்பா பேசுற.. ரூ.100 கோடி நஷ்டஈடு கொடு..!! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கம்பளைண்ட் கொடுத்த நடிகையால் பரபரப்பு..!

    சினிமா
    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அரசியல்
    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    சினிமாவுல பெண்களுக்கு பட வாய்ப்பு வேண்டுமா.. அடுத்த நொடியே காஸ்டிங் கவுச் தான்..!! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்..!

    சினிமாவுல பெண்களுக்கு பட வாய்ப்பு வேண்டுமா.. அடுத்த நொடியே காஸ்டிங் கவுச் தான்..!! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்..!

    சினிமா
    "Tough Job Bro"  ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    "Tough Job Bro" ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    உலகம்
    26 ஆண்டுகால சினிமா பயணம்.. துணிச்சல்.. உறுதியால் கலங்கடித்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி புகழாரம்..!

    26 ஆண்டுகால சினிமா பயணம்.. துணிச்சல்.. உறுதியால் கலங்கடித்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி புகழாரம்..!

    சினிமா

    செய்திகள்

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அரசியல்
    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    "Tough Job Bro" ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    உலகம்
    ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!

    ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!

    அரசியல்
    இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    அரசியல்
    இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share