• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    அசாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
    Author By Shanthi M. Sat, 13 Jun 2026 21:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    assam-cabinet-decides-to-stop-aadhaar-issue-to-above-18-age

    வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் நுழையும் குடியேறிகள், ஆதார் அட்டையை எளிதாகப் பெற்று வருவதால் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படாது என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் பதிவேடு (NRC) போன்ற ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆதார் வழங்க வேண்டும் என்ற கொள்கை இருந்தபோதிலும், சிலர் அதைத் தவிர்த்து அட்டை பெற்று வருகின்றனர்” என்றார். குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவன் (மொரிகாவ்), நாகோன் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் தொகையை விட அதிகமான ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

    இது மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் ஆதார் பதிவு 100 சதவீதத்தைத் தாண்டிய நிலை உள்ளது.முதலமைச்சர் ஹிமந்தா மேலும் கூறியதாவது, “ஆதார் வழங்கும் பணி பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. எனவே, இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக விண்ணப்பித்தால் அட்டை வழங்கப்படாது.

    இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கணுமா..?? மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!!

    Aadhar Card

    விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டும் மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்பி அனுமதி பெற வேண்டும்” என்றார். இந்த நடவடிக்கை மூலம் அதிகப்படியான ஆதார் அட்டைகள் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை அடையாளம் கண்டு, சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. அசாமில் NRC செயல்பாட்டுக்கு பிறகும் சட்டவிரோத பங்களாதேஷியர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கவலை வெளியிட்டு வந்தன.

    இந்த முடிவு மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆதார் அட்டை தொடர்பான தவறான பயன்பாடுகளைத் தடுக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அசாம் அரசின் இந்த தீர்மானம் வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடியேற்றப் பிரச்னைக்கு ஒரு முக்கிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share