• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
    Author By Pandian Tue, 10 Feb 2026 14:10:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Speaker Om Birla Alleges Plot to Attack PM Modi – Kiren Rijiju Releases Shocking Congress MPs Siege Video!

    நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 10) மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் நரேந்திர மோடியை “நேரடியாக தாக்க” எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் பதிலுரை ஆற்ற இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் (குறிப்பாக பெண் எம்பிக்கள்) பிரதமரின் இருக்கைக்கு அருகில் சென்று அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டதாக உறுதியான தகவல் தனக்கு கிடைத்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

    பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரை அவைக்கு வரவழைக்காமல் தடுத்ததாகவும், எதிர்க்கட்சி பெண் எம்பிக்களை கேடயமாக பயன்படுத்தி இந்த திட்டம் வகுக்கப்பட்டதாகவும் சபாநாயகர் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    இந்நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த சம்பவத்தின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகில் கூடி முற்றுகையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

    Congress Party is proud of the most degrading behavior by their MPs !! If we had not stopped all BJP MPs and allowed the Women MPs to confront Cong. MPs, it would have led to very ugly scene.
    We have very high consideration, to protect the dignity & sanctity of the Parliament. https://t.co/tRj5HjLKFH pic.twitter.com/aTmktk4Y7E

    — Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2026

    வீடியோவுடன் ரிஜிஜு எழுதியிருப்பது: “காங்கிரஸ் கட்சி தங்கள் எம்பிக்களின் மிகவும் இழிவான நடத்தையை பெருமையாக நினைக்கிறது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.”

    இந்த வீடியோ வெளியீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் இதை மறுத்து, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறி வருகின்றன. காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளனர்.

    இதனால் லோக்சபாவில் ஏற்கனவே நிலவும் அமளி மேலும் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்த நிலையில், இந்த வீடியோ மற்றும் குற்றச்சாட்டு பாராளுமன்ற வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டு உண்மையா அல்லது அரசியல் நாடகமா என்பது தற்போது நாடு முழுவதும் விவாதமாகியுள்ளது.

    இதையும் படிங்க: பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!

    மேலும் படிங்க
    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்: உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்: உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    இந்தியா
    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    அரசியல்
    படம் அருமை.. அட்டகாசம்..!

    படம் அருமை.. அட்டகாசம்..! 'வித் லவ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி காந்த்..!

    சினிமா
    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    அரசியல்

    செய்திகள்

    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்: உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்: உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    இந்தியா
    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    என்ன விலை கொடுத்து தேர்தல் ஆணையத்தை வாங்குனாங்கனு தெரியல? பாமக தலைவர் விவகாரம்! அன்புமணியை சீண்டும் அருள்!

    அரசியல்
    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

    அரசியல்
    இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!

    இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share