• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள்: உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

    பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்றங்களில், நீதிமன்றப் பணிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள், அவர்களின் இயலாமையை வைத்து புறக்கணிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது.
    Author By Pothyraj Mon, 03 Mar 2025 14:08:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supreme court orders visually challenged also can work in district courts

    மத்தியப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தது. அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்ற பணிகள், சேவைகளில் பணியாற்றத் தடைவிதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டாகச் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    பல  மாநிலங்களிலும் இதுபோன்ற உத்தரவு நடைமுறையில் இருப்பதை அறிந்த உச்ச நீதிமன்றம் தாமாகமுன்வந்து இதை வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதிகல் ஜே.பி.பரிதிவாலா, நீதிபதி ஆர் மகாதேவன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

    #supreme court

    அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட நீதிமன்றப் பணிகள், சேவைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பணியாற்றத் தகுதியில்லை என்று மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த ஆணை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்றப் பணிகளில் பொறுப்பை வழங்காமல் மறுப்பது என்பது, அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். இயலாமை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்து ஒருவர் நீதிபதியாக மாறும் வாய்ப்பை பறிக்க முடியாது.

    இதையும் படிங்க: மதராஸா மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தவிப்பு: உ.பி. , மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    இந்த வழக்கை நாங்கள் முக்கியமாகப் பார்க்கிறோம். அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நீதித்துறையின் அடிப்படைத் தத்துவங்களை நாங்கள் தொட்டுள்ளோம். ஒருவரின் இயலாமையை வைத்து அவரை நீதிமன்றப் பணிகளில் புறக்கணிக்கவோ, வேறுபாடு காட்டவோ கூடாது. அனைவருக்குமான செயல்முறை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இயலாமையை காரணம் காட்டி எந்த தகுதியான நபரையும் புறக்கணிக்கவோ ஒதுக்கவோ கூடாது.

    #supreme court

    ஆதலால் மத்தியப் பிரதேச அரசின் நீதிமன்ற பணிகள் குறித்தவிதிகளில்  பார்வை மாற்றுத்திறனாளிகள், பார்வை மங்கியவர்கள் நீதிமன்ற பணிகள் வகிக்கத் தகுதியற்றவர்கள் என்ற  விதியை நாங்கள் ரத்து செய்கிறோம். இந்த பணிகளில் நியமிக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சட்டப்பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற விதியையும் ரத்து செய்கிறோம். 

    ராஜஸ்தான் மாநிலத்திலும் இதேபோன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றப் பணிகளில் வகிக்கத் தடை இருப்பதையும் ரத்து செய்கிறோம். அவர்கள் நீதிமன்ற பணிக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், இயலாமையை வைத்து எந்த தனிநபரையும் வேறுபாடுகாட்டி புறக்கணிக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: மூளையில் இருந்த வக்கிரத்தை வாந்தியெடுத்துவிட்டாய்.. யூடியூபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை..!

    மேலும் படிங்க
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன்; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்!!

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன்; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்!!

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்

    செய்திகள்

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share