• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    தவறான மருந்து வழங்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
    Author By Pandian Mon, 28 Sep 2026 14:11:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Surat-Vaccination-Mistake-Diabetes-Drug-Given-Instead-Of-Paracetamol-5-Children-ICU

    குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதிலாக நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான மருந்தை உட்கொண்ட 5 குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் ICU மற்றும் PICU பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சூரத் மாவட்டம் பல்சானா தாலுகாவில் உள்ள கனவ் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் பல்சானா-01 துணை சுகாதார மையத்தில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ‘மம்தா திவாஸ்’ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 7 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பொதுவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு காய்ச்சல் அல்லது உடல்வலி ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக பாராசிட்டமால் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முகாமில் 5 குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதிலாக கிளிமெபிரைடு 2 மி.கி. என்ற நீரிழிவு நோய்க்கான மருந்து தவறுதலாக வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    தவறான மருந்து வழங்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    breakingnews

    இதையடுத்து செப்டம்பர் 24-ம் தேதி 5 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 3½ மாதம் மற்றும் ஒரு வயது குழந்தைகளும் உள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பன்ஷேரியா தெரிவித்துள்ளார்.

    சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பணியில் இருந்த பெண் சுகாதாரப் பணியாளர் இந்துபென் ரத்திலால் சௌத்ரி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை ஆய்வு செய்தனர். குழந்தைகள் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை அமைச்சர், விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு விதிகளின்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிறிய குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய மருந்தில் ஏற்பட்ட இந்த தவறு குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: LPU-வில் வெடித்த வன்முறை: 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து; பாலியல் வன்கொடுமை புகாரில் விசாரணை தீவிரம்!!

    மேலும் படிங்க
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    தமிழ்நாடு
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு
    4 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையம் பதில் மனு!

    4 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையம் பதில் மனு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழ்நாடு
     “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share