• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    தவெக நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
    Author By Nila Sat, 11 Jul 2026 18:03:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Suspend tvk program issue

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் (பெண்கள்) நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு நிகழ்ச்சியை வகுப்பறையில் நேரலையாக ஒளிபரப்பி மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் திரையிட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோ பரவியது. இது உடனடியாக கவனத்தை ஈர்த்து, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பள்ளிகளில் அரசியல் ஊடுருவலை அனுமதிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. 

    Head Master

    பள்ளிக்கல்வித் துறை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், தலைமை ஆசிரியை தன்னிச்சையாக முடிவெடுத்து, துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறியது உறுதி செய்யப்பட்டது. தலைமை ஆசிரியை மல்லிகா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தினார். 

    இதையும் படிங்க: வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!

    இந்த நிலையில், தவெக கட்சி நிகழ்ச்சியை வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட மகாதானபுரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகவற்றைக் கழகத்தின் கட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக எழுந்த புகாருக்கு பள்ளிக் கல்வி துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!

    மேலும் படிங்க
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு
    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    தமிழ்நாடு
    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    உலகம்
    விஜய் CM ஆகிட்டாரு..! திருப்போரூர் முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ராயபுரம் MLA தாமு..!

    விஜய் CM ஆகிட்டாரு..! திருப்போரூர் முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ராயபுரம் MLA தாமு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share