• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பயிர்க்கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகள் பட்டியல் வெளியீடு! உங்க பேரு லிஸ்ட்ல இருக்கா? செக் செய்யும் வழிமுறை!

    பயிர்க்கடன் பெற்றிருந்த விவசாயிகள், தங்களது பெயர், கடன் விவரம் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.
    Author By Pandian Sun, 16 Aug 2026 09:31:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Crop-Loan-Waiver-List-14-43-Lakh-Farmers-Rs-5932-Crore

    சென்னை: தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியலை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

    தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி, மொத்தம் 14.43 லட்சம் விவசாயிகளின் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், மாவட்ட வாரியான விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனால் பயனாளிகள் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

    agriculture

    மேலும், மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியல், அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இணையம் மூலம் விவரங்களை சரிபார்க்க விரும்பும் விவசாயிகள், தமிழக கூட்டுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை பார்க்கலாம். இணையதளத்தில் மாவட்ட வாரியாக பயனாளிகள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    பயிர்க்கடன் பெற்றிருந்த விவசாயிகள், தங்களது பெயர், கடன் விவரம் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்வது முக்கியம். பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி தங்களது கடன் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இந்த அறிவிப்பு, கடன் சுமையில் உள்ள விவசாயிகளுக்கு முக்கியமான தகவலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.5,932 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பயனாளிகள் பட்டியலை சரிபார்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

    மேலும் படிங்க
    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    தமிழ்நாடு
    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share