• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    பட்டினபாக்கத்தை வணிக மண்டலமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மனு அளித்துள்ளனர்.
    Author By Nila Thu, 08 Oct 2026 17:41:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pattinapakkam fisherman cmda

    சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் அரசின் திட்டம் தொடர்பாக மீனவ சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் வகைப்பாட்டை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றியதற்கு எதிராக போராட்டக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால், பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 21.37 ஏக்கர் நிலத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலம் முன்பு குடியிருப்பு, நிறுவனப் பயன்பாடு மற்றும் திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. அதை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றி அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், முள்ளிமா நகர், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், நொச்சி நகர் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த நிலம் தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது எனக் கூறுகின்றனர்.

    CMDA

    படகுகளை நிறுத்துவது, வலைகளைப் பராமரிப்பது, மீன்களை உலர்த்துவது, விற்பனை செய்வது போன்ற அன்றாடத் தொழில்களுக்கு இந்த இடம் அவசியமானதாக உள்ளது. புதிய வளாகம் அமைந்தால் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் பெருகி, கடற்கரைக்குச் செல்லும் வழி தடைபடும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கடலோரச் சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாகக் கருதுகின்றனர். இந்தச் சூழலில், வணிகப் பயன்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட முடிவை ரத்து செய்யக் கோரி போராட்டக் குழுவினர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் ராகுல் நாத்தை சந்தித்தனர்.

    இதையும் படிங்க: ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    அப்போது அவர்கள் விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், நில வகைப்பாடு மாற்றம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும், அரசு உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்கவும், அப்பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அங்கீகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    மேலும் படிங்க
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இந்தியா
    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    தமிழ்நாடு
    திருவான்மியூரில் திடீர் பள்ளம்... பதறிய மக்கள்... மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!!

    திருவான்மியூரில் திடீர் பள்ளம்... பதறிய மக்கள்... மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share