• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துவங்கியது 'பூத் சிலிப்' வழங்கும் பணி! பத்திக்கிச்சு தேர்தல் ஜுரம்!! விறுவிறு!

    தமிழகம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று(ஏப். 12) தொடங்கியது.
    Author By Pandian Sun, 12 Apr 2026 13:51:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Elections 2026: Booth Slips Distribution Begins Today – Bigger Fonts, QR Code Added for Easy Voting!

    தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று (ஏப்ரல் 12) முதல் முழு வேகத்தில் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இந்த சீட்டுகளை விநியோகம் செய்யத் துவங்கியுள்ளனர்.

    வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

    இம்முறை வாக்காளர் தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் க்யூஆர் குறியீடும் (QR Code) இடம்பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் தொடரும்! பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பாக்., அறிவிப்பு!

    தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் வரும் 17ஆம் தேதிக்குள் பூத் சிலிப்பை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குப் பதிவுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    BoothSlipDistribution

    முக்கியமாக, பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி எண், வாக்காளர் வரிசை எண், பெயர், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை விவரங்களும் தெளிவாக இடம்பெற்றிருக்கும். இந்த சீட்டை வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டு, வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு எளிதாகச் செல்லலாம். 

    தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களிக்கும் முன், பூத் சிலிப்பைப் பெற்றுக்கொள்ள வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும். சிலிப்பு கிடைக்காதவர்கள் உடனடியாக தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இந்த முறை பூத் சிலிப் விநியோகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், வாக்காளர்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களது சீட்டை உடனடியாகப் பெற்று, தேர்தல் நாளில் தங்களது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே செய்யுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: சேலை நெய்வது எப்படி?! நெசவாளர் வீட்டில் முதல்வர்! நெசவு செய்து வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்
    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இந்தியா
    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share