• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களுக்கு விற்பனையாளருக்கு ரூ.10,871 வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 23 Sep 2026 20:39:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Govt Issues Order for TASMAC Employees Salary Hike from September 1

    தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுப்பூதியத்தை அதிரடியாக உயர்த்தி, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கான (R.C.No.R2/418911/2026) அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் செயல்முறை உத்தரவை தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இன்று முறைப்படி வெளியிட்டுள்ளது.  

    ஊதிய உயர்வு 

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் (Supervisors), விற்பனையாளர்கள் (Salesmen) மற்றும் உதவி விற்பனையாளர்கள் (Assistant Salesmen) எனப் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் கூடுதல் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. ஊழியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைகளைக் கூர்ந்து பரிசீலித்த டாஸ்மாக் இயக்குநர் குழுமம் சுற்றறிக்கை தீர்மானம் இயற்றி ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் இது தொடர்பான கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    ஊதிய உயர்வு

      அந்த அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவின்படி அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு விரிவான வழிகாட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.10,871 வரை மிகப்பெரிய அளவில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த ஊதிய உயர்வானது கடந்த 2026 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள இந்த அதிரடி ஊதிய உயர்வு, குடும்பப் பொருளாதாரச் சுமையில் இருந்த கடைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஊழியர்களுக்கான புதிய ஊதியப் பலன்களைத் தொய்வின்றி வழங்கிட மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share