• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முக்கிய அறிவிப்பு!

    பள்ளி மாணவர்களுக்கு நாளை(ஜூலை 13) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
    Author By Pandian Sun, 12 Jul 2026 10:42:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-special-school-buses-from-july-13-chennai-students

    பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகவும், கூட்ட நெரிசல் இல்லாமலும் பள்ளிக்குச் சென்று வருவதற்காக நாளை (ஜூலை 13) முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பயண சிரமத்தை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து பள்ளிகளுக்கும், பள்ளி முடிந்த பிறகு மீண்டும் அவர்களது பகுதிகளுக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வகையில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இந்த திட்டம் தொடர்பாக, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம. அருள் பிரகாசம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

    இதையும் படிங்க: வியட்நாம் படகு விபத்து நடந்தது எப்படி? உயிர்தப்பியவர்கள் சொன்ன திக் திக் நிமிடங்கள்!! முழு விவரம்!

    இதையடுத்து, கடந்த 10 நாட்களாக சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளும் பெறப்பட்டு விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    breakingnews

    அந்த அறிக்கையின் அடிப்படையில், முதல்வரின் ஒப்புதலுடன் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 25 பள்ளிகளுக்காக 25 சிறப்புப் பேருந்துகள் மூலம் தினமும் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தன.

    தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினமும் 41 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் மூலம் 84 பயண நடைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.

    இந்த புதிய சேவையால் பள்ளி நேரங்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைவதுடன், மாணவர்கள் பாதுகாப்பாகவும் நேரத்திற்கு பள்ளிக்குச் சென்று வரவும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள புதிய சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை வழங்கும் அரசின் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    மேலும் படிங்க
    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    இந்தியா
    நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!

    நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!

    அரசியல்
    5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

    5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

    அரசியல்
    7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!

    7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!

    தமிழ்நாடு
    அனில் அம்பானிக்கு அடுத்த அதிர்ச்சி..! ரூ.1,021 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.. விசாரணை தீவிரம்!

    அனில் அம்பானிக்கு அடுத்த அதிர்ச்சி..! ரூ.1,021 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.. விசாரணை தீவிரம்!

    இந்தியா
    உணவு பிரியர்களே தயாரா?! ஏற்காட்டில் இன்று சுடச்சுட சிக்கன் பிரியாணி திருவிழா.! ரூ.99 மட்டுமே!

    உணவு பிரியர்களே தயாரா?! ஏற்காட்டில் இன்று சுடச்சுட சிக்கன் பிரியாணி திருவிழா.! ரூ.99 மட்டுமே!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share