• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

    தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Tue, 02 Jun 2026 11:09:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-weather-report

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை வருகையை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று பல இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை மையத்தின் செய்திக்குறிப்பின்படி, தெற்கு கேரளம் மற்றும் அதை ஒட்டிய தமிழகப் பகுதிகளின் மேல் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், 3.1 முதல் 7.6 கிலோமீட்டர் உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சுழற்சி காணப்படுகிறது. கிழக்கு விதர்பாவில் இருந்து தெற்கு கேரளம் வரை, தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நீண்டுள்ளது. இந்த வானிலை அமைப்புகளே தமிழகத்தில் மழைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    heat wave

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்று (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்) உடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

    சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும். இதனால் சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    heat wave

    நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. வேலூர் 104.9° பாரன்ஹீட் (40.5°செ.), சென்னை மீனம்பாக்கம் 104.18° (40.1°செ.), திருத்தணி 103.1°, சென்னை நுங்கம்பாக்கம் 102.2°, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வெப்பம் பதிவானது.

    வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பெய்யும் பகுதிகளில் மின்னல் தாக்குதல், மரங்கள் முறிவு, சாலை வெள்ளம் போன்ற அபாயங்கள் உள்ளன. மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருவமழை தொடங்குவதால் வெப்பத்திலிருந்து சற்று நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    சினிமா
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்
    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share