• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காலையிலேயே பரபரக்கும் பனையூர்.. விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையும் முக்கிய புள்ளி..!

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மிக முக்கிய சந்திப்பு ஒன்றிற்காகவும் விஜய் இன்று பனையூர் அலுவலகம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Mon, 09 Jun 2025 10:22:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilnadu-vvip-joint-tvk-today

    தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கான பட்டியலை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் கடைசியாக நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதற்காக இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சியின் தலைமை கழகம் சார்பில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    Arun kumar

     இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் 2026 தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த கூட்டத்தில் அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட இருப்பதாகவும் மாநில வாரியாகவும், மாவட்ட ரீதியாகவும் மண்டல நிர்வாகிகள் நியமிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த கூட்டத்தில் நிச்சயமாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி தலைமையானது அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் அறிவுரை விடுத்திருக்கிறது. 

    Arun kumar

    இதனிடையே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மிக முக்கிய சந்திப்பு ஒன்றிற்காகவும் விஜய் இன்று பனையூர் அலுவலகம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணி அளவில் கட்சி அலுவலகம் வரும் விஜய், 1 மணிக்கு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து புதிதாக பலரும் கட்சியில் விஜய் முன்னிலையில் இணைய உள்ளனர். 

    Arun kumar

    இதையும் படிங்க: மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? - விஜய்க்கு எதிராக ஆவேச போஸ்டர்கள்..!

    ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்றிருக்கக்கூடிய மத்திய அரசின் பணியில் இருந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்குமார்,  விஜயுடன் பல நிகழ்வுகளில் பயணித்திருக்கிறார். குறிப்பாக மாஸ்டர் பட திரைப்படத்தின் போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  அந்த தருணத்தில் விஜய்க்கு உதவியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் விருப்ப ஓய்வு பெற்றதே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தான் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. 

    Arun kumar

    இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜயைச் சந்திக்க உள்ள அருண்குமார், அவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. வர உள்ள தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் தொடர்பாகவும் விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    மேலும் படிங்க
    விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா? வட்டியில்லா கடன் குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம்!!

    விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா? வட்டியில்லா கடன் குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம்!!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வருகிறதா மோதல்? டிரம்ப் கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு!!

    முடிவுக்கு வருகிறதா மோதல்? டிரம்ப் கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு!!

    உலகம்
    பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!

    பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!

    தமிழ்நாடு
    அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!!

    அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!!

    தமிழ்நாடு
    மறுபடியும் முதல்ல இருந்தா? அப்போ ரூ.500 நோட்டு செல்லாதா? சந்திரபாபு கிளப்பிய பூகம்பம்!!

    மறுபடியும் முதல்ல இருந்தா? அப்போ ரூ.500 நோட்டு செல்லாதா? சந்திரபாபு கிளப்பிய பூகம்பம்!!

    இந்தியா
    அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share