மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ்- க்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளிடம் மத போதகர், ஜான் ஜெபராஜ் அத்துமீறியராக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் வீட்டில் நடத்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறுவிகளுக்கு பாலியல் துள்ளிக் கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போச்சு சட்டத்தின் கீழ் அவர் மீது வடக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலை மறைவு ஆகினார். இதனை எடுத்து மூணாறு அருகே பதுங்கி இருந்தபோது ஜான் ஜெபராஜ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஜான் ஜெபராஜ் தரப்பில் ஜாமீன் கேட்ட நிலையில், அவரை ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் கோவை கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ்வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சை நாயகன் டிடிஎஃப் பாஸ்போர்ட் கேட்டு மனு..! வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!
இதையும் படிங்க: விசாரிச்சு தான் சாதி சான்றிதழ் குடுக்கணும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் செக்..!