ஒருவழியாக 2021-2023 -க்கான கலைமாமணி விருதுகளை அறிவித்த தமிழக அரசு..! லிஸ்ட்டே பெருசா இருக்கே..! சினிமா தமிழக அரசு 2021 - 2023 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.