• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    மதுவிற்பனையை தனியார் மயமாக்கினால் கடைகளை மூடுவோம் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Thu, 30 Jul 2026 17:34:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac privatization tn government

    தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே நேரடியாக நடத்தி வரும் நிலையில், அதை தனியார் மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, தனியார் மயமாக்கினால் கடைகளை மூடி போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிரொலியை உருவாக்கியுள்ளது. 

     தற்போது தமிழ்நாட்டில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை முதற்கட்டமாக தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. 

    Private

    சங்கம் சுட்டிக்காட்டிய முக்கிய கவலைகளில் ஒன்று, 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலம். சுமார் 23,000 ஊழியர்கள் இந்தத் துறையில் பணியில் இருப்பதாக சங்கம் தெரிவித்தது. இவர்களில் பலர் தற்காலிக ஊழியர்களாகவே நீண்ட காலமாக வேலை பார்த்து வருகின்றனர். சம்பள பிடித்தம் போக சுமார் 14,000 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் இந்த ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது என்று சங்கம் எச்சரித்தது. 

    இதையும் படிங்க: Breaking News! செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டில் அதிர்ச்சி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

    “மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்தக்கூடாது. எல்லாவற்றையும் மூடுங்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியை அரசுத் துறையில் வழங்குங்கள்” என்று வலியுறுத்திய சங்கம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புறக்கணித்து தனியார் மயமாக்கல் நோக்கி சென்றால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று திட்டவட்டமாக அறிவித்தது. தனியார் மயமாக்கப்பட்டால் ஊழியர்கள் குடும்பத்தினரோடு நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். மதுவிற்பனையை தனியார் மயமாக்கினால் கடைகளை மூடுவோம் என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!

    மேலும் படிங்க
    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share