• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெத்தவங்கள கவனிச்சிக்கலையா.. அப்போ சம்பளம் கட்..!! தெலங்கானாவில் வந்தது புதிய சட்டம்..!!

    பெற்றோரை கவனிக்க தவறும் அல்லது புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும் என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Mon, 30 Mar 2026 09:01:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana-Assembly-clears-law-allowing-salary-cuts-for-parental-neglect

    தெலுங்கானாவில் முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, மூத்த குடிமக்களின் நலனுக்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று (மார்ச் 29, 2026) சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தெலுங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோர் ஆதரவு கண்காணிப்பு மசோதா 2026 (Telangana Employees Accountability and Monitoring of Parental Support Bill, 2026) இந்தியாவில் மாநில அளவில் இதுபோன்ற முதல் சட்டமாகக் கருதப்படுகிறது.

    new bill

    இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், வேலை செய்யும் பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோரைப் புறக்கணிப்பதைத் தடுத்து, அவர்களின் நிதி மற்றும் உணர்வுப்பூர்வமான பாதுகாப்பை உறுதி செய்வதாகும். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, “மூத்தவர்களை கவனிக்கத் தவறும் பிள்ளைகளை சமூகம் திருத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த சட்டம் நல்லெண்ண அடிப்படையில் பெற்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஆனால், புறக்கணிப்பு ஏற்பட்டால் சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்..! நெஞ்சை பிழிந்த பேருந்து தீவிபத்து... பலி எண்ணிக்கை உயர்வு..!!

    இந்த புதிய சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பொது பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதை மீறி பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவர்களின் மொத்த மாத சம்பளத்தில் 15 சதவீதம் அல்லது ரூ.10,000, இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும். பிடிக்கப்படும் தொகை நேரடியாகப் பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007ஐ விட இந்த மசோதா மிகவும் வலுவான அமலாக்க வழிமுறைகளைக் கொண்டுள்ளது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ரேவந்த் ரெட்டி மேலும் கூறுகையில், “பெற்றோரைப் புறக்கணிப்பது தனிப்பட்ட விஷயம் அல்ல; இது சமூகப் பொறுப்பு. இந்த சட்டம் மூலம் மூத்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதே நோக்கம். பழங்கால மதிப்பீடுகளையும், நவீன கால தேவைகளையும் இணைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார்.

    new bill

    இந்த மசோதா சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தெலுங்கானாவில் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் மூத்த குடிமக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு சமூக அமைப்புகளும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளன. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெற்றோரின் உரிமைகள் மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share