• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, குறிப்பாக டீசல் சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Wed, 07 Oct 2026 15:57:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Blames-Ukraine-Russia-Refinery-Attacks-for-US-Fuel-Price-Rise

    அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார். ஈரானுடனான போர்தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ற விமர்சனத்தை மறுத்துள்ள அவர், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் தாக்குதல்களும், அமெரிக்காவில் சில சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதும் முக்கிய காரணங்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வு அரசியல் ரீதியாகவும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த சூழலில் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த வழித்தடத்தில் ஏற்பட்ட விநியோகப் பாதிப்பு முன்பை விட குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    donaldtrump

    எனவே, தற்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை மட்டும் காரணமாக கூற முடியாது என்பது டிரம்பின் வாதமாக உள்ளது. குறிப்பாக ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தும் தாக்குதல்கள் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, குறிப்பாக டீசல் சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனுடன், ஜனநாயகக் கட்சி ஆளும் மாகாணங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளை அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும், சர்வதேச எரிபொருள் விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் சுத்திகரிப்பு திறன் தொடர்பான பிரச்சினைகள் என பல காரணிகள் ஒன்றாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: பிளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து! எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share