• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கத்தி கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்லை.. 2 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்.. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரில் நிலை என்ன?

    ஸ்ரீசைலம் அணையின் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
    Author By Pandian Mon, 24 Feb 2025 14:01:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-tunnel-workers-rescue-operation

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையில் இடது சுரங்க கால்வாய் அமைக்கு  பணி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை இந்த பணியில் ஈடுபட 50 ஊழியர்கள் சென்றனர். இந்த சுரங்கத்தில் 14 வது கிலோ மீட்டரில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 50 பேரும் மண் சரிவில் சிக்கிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சுரங்கத்திற்குள் சென்று 42 தொழிலாளர்களை மீட்டனர். 

    collapsed

    எனினும், திட்டப் பொறியாளர் மனோஜ் குமார், களப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ், ஜெனரேட்டர் ஆபரேட்டர் சன்னி சிங், தொழில்நுட்ப வல்லுநர் குர்பிரீத் சிங், தொழிலாளர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா எக்ஸ், சந்தோஷ் சாஹு, அஞ்சு சாஹு ஆகியோர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் 48 மணி நேரம் கடந்தும் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்திய ராணுவத்தின் கீழ் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மிட்டு வெளியே கொண்டு வந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: நாட்டிலேயே மிக உயரமான தங்க கோபுரம்... கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..!

    collapsed

    நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 120 பேரும், துணை பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 பேரும், சிங்கரேணி நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவைச் சேர்ந்த 35 பேரும்,  ஹைட்ரா குழுவை சேர்ந்த 15 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ஆதித்யநாத் தாஸ், பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் அரவிந்த் குமார்,  ஹைட்ரா கமிஷனர் ரங்கநாத், நாகர்கர்னூல் கலெக்டர் சந்தோஷ், எஸ்பி வைபவ் கெய்க்வாட், என்டிஆர்எஃப் கமாண்டன்ட்கள் சுதிஷ் குமார், பிரசன்னா, பவன், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஆர்எஃப் ஹரிநாத் ரெட்டி, சிங்கரேணி மீட்புக் குழுத் தலைவர் கலந்தர் போன்ற முக்கிய அதிகாரிகள் அங்கேயே தங்கி மீட்பு பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.

    collapsed

    50 பேர் கொண்ட மூன்று குழுவாக மீட்புக்குழ்வினர் சுரங்கத்திற்கு உள்ளே சென்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மீட்புக் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றனர். தங்கள் முயற்சிகளால், சிக்கியிருப்பவர்கள் விரைவில் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் மீட்பு குழுவினர் 11.6 கிலோமீட்டர் வரை மட்டுமே சுரங்க ரயிலில் செல்ல முடிகிறது. அதன் பிறகு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு நடந்து செல்லும் வழியிலும் முழங்கால் வரை ஒரு இடத்திலும் அதன் பிறகு கழுத்து வரை தண்ணீர் சேர்ந்துள்ளதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    collapsed

    தொடர்ந்து தண்ணீர் வரத்தும் இருந்து வருவதால் தண்ணீர் மற்றும் அங்கு மணல் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் வேகத்திற்கு ஒரு பெரிய ராட்சத போர்வெல் இயந்திரமும் அடித்து வரப்பட்டு சுரங்கத்திற்குள் உள்ளதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களின் பெயர்களை கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை அதனால் மீட்பு குழுவினர் முழு முயற்சியுடன் பணிகளை மேற்கொண்டாலும் அவர்களை உயிருடன் கொண்டு வர முடியுமா என்பது மாநில அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ணா ராவ் சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்கின்றனர்.

    இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் சரிந்து விழுந்த மணமகளின் தந்தை.. நொடியில் துக்க வீடான திருமண வீடு.!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டி... இந்திய அணி அபார வெற்றி...!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டி... இந்திய அணி அபார வெற்றி...!

    விளையாட்டு
    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா
    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு
    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    தமிழ்நாடு
    அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!

    அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share