• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால் தங்களது உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
    Author By Pandian Mon, 28 Sep 2026 13:34:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tenkasi-Kadayanallur-Abdul-Rahman-Murder-Wife-Lover-Arrested

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்பொழி அருகே தோட்டத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மனைவியும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பண்பொழி அருகே உள்ள தோட்டத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து சென்ற இலத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். உயிரிழந்தவர் யார், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    கொலை நடந்த பகுதியில் இருந்து பண்பொழி–தென்காசி சாலையில் பொருத்தப்பட்டிருந்த 26 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தென்காசியில் பயங்கரம்! பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து! 21 பேர் காயம்!

    அதில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு முறை சென்று வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த கார் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.

    CrimeNews

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் தொழில் செய்து வந்த அப்துல் ரகுமான், 50, என்பது தெரியவந்தது. அவரை வாடகை காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் தென்காசியைச் சேர்ந்த இசை இந்திரகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில், அப்துல் ரகுமான் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அடிக்கடி சென்றபோது, அங்கு பணியாற்றிய இந்திரகுமாருக்கும் ரகுமானின் மனைவி அம்சா நிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதல் உறவாக மாறியதாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால் தங்களது உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, ரோலிங் ஷட்டர் அமைப்பதற்காக அளவெடுக்க வேண்டும் எனக்கூறி ரகுமானை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக இந்திரகுமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த வழக்கில் இந்திரகுமார் மற்றும் அம்சா நிஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தமிழ்நாடு
    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    தமிழ்நாடு
    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share