• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

    தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 24 Apr 2025 09:40:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    terrorist-attack-thirupathi-thirumala-full-check

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காம் என்ற பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பரிதாபமாக 26 உயிர்கள் பறிப்போனது. உறவுகளை பறிகொடுத்த மக்கள் கதறி துடிக்கும் சம்பவம் காண்போரைக் கண்கலங்க செய்கிறது. இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் இனி நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

    Full security

    குறிப்பாக மத்திய அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானது வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என அதிரடியாக அறிவித்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள விசா பெற்ற பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறவும், இனி பாகிஸ்தானியர்கள் இந்தியா வர விசா கிடையாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பிரதமர் மோடி

    Full security

    திருப்பதி மலைப்பாதையில் இணைப்புச் சாலை அருகே வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்படுகின்றன. சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிரமாக சோதனை செய்ய தேவஸ்தான நிர்வாக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பகல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக திருப்பதியில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மன்னிக்க முடியாத குற்றம்.. என்ன செய்யுது மத்திய அரசு? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    மேலும் படிங்க
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share