• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    5 மணி நேரம் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்த ஜோடி... கடைசியில் நடந்த டிவிஸ்ட்!!

    உலகிலேயே அதிக நேரம் முத்தம் கொடுத்து சாதனை படைத்த தம்பதியினர் திடீரென திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
    Author By Divya Tue, 04 Mar 2025 18:02:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thai couple who held the record for the longest kiss in the world have suddenly announced their separation

    தற்போதுள்ள தம்பதியினர் சர்வ சாதாரணமாக விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். திரைத்துறை பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் என பலரும் தங்கள் திருமண வாழ்வில் சிக்கலை சந்தித்ததும் அவர்களின் இறுதிக்கட்ட முடிவாக விவாகரத்து உள்ளது. விவாகரத்து பெற்றதும் அவரவ வாழ்க்கையை வாழ்வதுடன் ஓருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை தவிர்த்து வருகின்றனர். 

    இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தாய்லாந்திலும் நடந்துள்ளது. இந்த ஜோடி மொத்தமாகவே வேற லெவல் என்ற அளவுக்கு வாழ்த்து இருக்காங்க. அதுவும் லவ்க்காக கின்னஸ் சாதனையெல்லாம் படைத்தனர். கடைசியில் அவர்களுக்கும் திருமண வாழ்க்கை கசப்பாகி போக இருவரும் பிரிந்துள்ளனர். தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய் – டிரமாராட் ஜோடி பெரிய அளவில் பிரபலமானவர்கள். அதுவும் எதில் தெரியுமா? முத்தத்தில்.

    58 hour kiss

    இருவரும் யாருக்கும் அதிகம் பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முத்தம் கொடுத்துள்ளனர். இதை சீரியஸாக எடுத்து கொண்ட இருவரும் சுமார் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் வரை தொடர்ந்து முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே அதிக நேரம் முத்தம் கொடுத்த தம்பதி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: துடைப்ப கட்டையை தூக்கிய 15000 பேர்..! கும்பமேளாவில் புதிய கின்னஸ் முயற்சி..!

    58 hour kiss

    இந்த சூழலில் இருவரும் திடீரென திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதாவது இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தில் பிரிவதாக தெரிவித்துள்ளனர். திருமண வாழ்க்கையில் பிரிந்தாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதே அன்புடன், மரியாதையுடன் நடந்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். 
    உலகளவில் ஃபேமசான இருவரும் முத்தத்திற்காக பல நாட்களாக இருந்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

    இருவருக்கும் அதே அன்பு குறையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தும் வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களே திருமண வாழ்க்கை வேண்டாம்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு பிரிந்து விட முடிவெடுத்துள்ளனர்

    இதையும் படிங்க: ராஜ்யசபா சீட் கொடுக்க மறுத்த எடப்பாடியார்..! நான்கே வார்த்தையில் பிரேமலதா பதிலடி..!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share