• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மது அருந்திவிட்டு பணம் கொடுக்காத பெண்ணுக்கு மொட்டை அடித்த பார் நிர்வாகம்! பாங்காக்கில் அதிர்ச்சி!

    செலுத்தப்படாத பில் தொகையின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் வகையில் தனது தலைமுடியை மொட்டையடிக்க அந்த இளம்பெண் சம்மதித்ததாக பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 02 Sep 2026 13:42:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thailand-Bangkok-Bar-Woman-Shaved-Head-Unpaid-Bill-Viral-Video

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பணம் செலுத்தாத விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் பில் தொகையை செலுத்தாத நிலையில், அவருக்கு மொட்டை அடித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 25-ந்தேதி 18 வயது இளம்பெண் ஒருவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு உணவு மற்றும் மதுபானங்களை எடுத்துக்கொண்ட அவர், சுமார் 60,000 தாய் பாட் மதிப்பிலான பில் தொகையை செலுத்த வேண்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை பல லட்சம் ரூபாய் ஆகும்.

    இளம்பெண் பில் தொகையை செலுத்தாமல் வெளியேற முயன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக, பாரின் ஊழியர்களே இந்த விவகாரத்தை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    அப்போது, செலுத்தப்படாத பில் தொகையின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் வகையில் தனது தலைமுடியை மொட்டையடிக்க அந்த இளம்பெண் சம்மதித்ததாக பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்சார ரேசர் மூலம் அவரது தலைமுடி மொட்டையடிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஒருவர் வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    Bangkok

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் சம்பவம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, பணம் செலுத்தாத விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல், ஒருவரை இவ்வாறு தண்டித்தது ஏற்கத்தக்கதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    சம்பவம் தொடர்பாக தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் பலரும், குற்றச்சாட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்குவது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இளம்பெண் உண்மையில் தலைமுடியை மொட்டையடிக்க முழுமையாக சம்மதித்தாரா அல்லது சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பதும் விசாரணையில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, சம்பவத்தின் முழு பின்னணி குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.

    இதையும் படிங்க: அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    மேலும் படிங்க
    தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி பெருவிழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

    வேளாங்கண்ணி பெருவிழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வரி வசூல் சரிவு.! வருவாய் வளர்ச்சிக்கு என்ன வழி.? தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி..!!

    வரி வசூல் சரிவு.! வருவாய் வளர்ச்சிக்கு என்ன வழி.? தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி..!!

    தமிழ்நாடு
    கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!!  மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!

    கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!! மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சர்ச்சை! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சர்ச்சை! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share