• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2 நாளில் 5,000 குழந்தைகள்! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வேகமெடுக்கும் விநியோகம்!

    தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 5,000 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் திட்டத்தின் கீழ் பயனடையும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Wed, 30 Sep 2026 15:16:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thaimaman-gold-ring-scheme-5000-babies-benefited-in-two-days

    சென்னை: தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இதையும் படிங்க: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ விழா! உசிலம்பட்டிக்கு பதில் மதுரைக்கு இடம் மாற்றம்?! வெளியானது புதிய தகவல்!

    முதல் கட்டமாக ஏராளமான தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 22 கேரட் தரத்தில் ஒரு கிராம் எடையுள்ள மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    GoldRingScheme

    திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளில் மட்டும் 3,300 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நாளில் மேலும் 1,700 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு நாட்களில் மொத்தம் 5,000 குழந்தைகள் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் திட்டம் தொடங்கும் நாள் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் திட்டப் பயன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் 4.20 லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.756 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 5,000 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் திட்டத்தின் கீழ் பயனடையும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட பணிகள் தீவிரம்! முழு வீச்சில் நடக்கும் பார்சல் அனுப்பும் பணி!

    மேலும் படிங்க
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    தமிழ்நாடு
    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share