• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 14 Sep 2026 12:31:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan vck tvk support

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தொடர்பாக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும், விஸ்வகர்மா சமூகத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகள் தமிழ் மொழி உரிமை மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை மையப்படுத்தி எழுப்பப்பட்டுள்ளன.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17 ஆம் தேதி மகா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் மந்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது.

    Thirumavalavan

    திருமாவளவன் இதனை உறுதிப்படுத்தி, தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி வழிபாட்டுக்குரிய இடத்தை உறுதிசெய்வது தமிழர் பண்பாட்டின் அடிப்படை உரிமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேபோல், விஸ்வகர்மா சமூகத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடு மற்றும் சடங்குகளில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான அணுகல் உரிமை இருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை.

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் விசிக தலைவரின் இக்கோரிக்கை, கோயில் நிர்வாகத்திலும் அரசின் அறநிலையத் துறையிலும் கவனம் பெற்றுள்ளது.இச்சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இவ்விரண்டு தனித் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. தவெக தலைமையிலான கூட்டணியில் விசிக இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தலில் முழுமையான ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: "சட்டமன்ற ஆக்‌ஷன் முதல் கில்லி கபடி வரை..! சென்னையை கலக்கும் விநாயகர் சிலைகள்..!!

    மேலும் படிங்க
    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    தமிழ்நாடு
    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    தமிழ்நாடு
    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share