• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING ரம்ஜானில் இப்படியா?... திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு... போலீசுடன் இஸ்லாமியர்கள் கடும் வாக்குவாதம்...!

    திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில்  ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு  போலீசாருடன் வாக்குவாதம்
    Author By Amaravathi Sat, 21 Mar 2026 09:24:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruparankunram  Muslims Argument

    புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களைக் காவல்துறையினர் ஒவ்வொருவராக பெயர் விவரம் கொடுத்த பிறகு தான் மலைக்கு  செல்ல முடியும் என்று தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடைபெறும் இதற்காக அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக மலை மீது செல்ல முற்பட்டனர்.

     அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் சொற்ப தொகுதிகள்... தொண்டர்களிடம் வேதனையைக் கொட்டித் தீர்த்த திருமா... பரபரக்கும் அரசியல் களம்...! 

    காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாள் அதுவும் அடுத்த நிறுத்தி ஒரு ஒரு வராக அனுப்புவது சரியில்லை என்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவே ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

     ஆனால்  புனித ரமலான் நாள் அன்று அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மலை மேல் தொழுகை செல்லும் ஒவ்வொருவரும் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் பதிவு செய்த பின் மலைக்கு தொழுகைக்குச் சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

    இதையும் படிங்க: என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!

    மேலும் படிங்க
    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    சினிமா
    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    சினிமா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..!  ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..! ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும்

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    அரசியல்
    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share