• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

    திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி  60 சவரன் தங்க நகை 5 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Mon, 15 Jun 2026 10:30:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruvallur 60 Sovereign gold theft

    திருவள்ளூர் அடுத்த   அத்திங்கிகாவனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி 
    ராஜகோபால் (76) இவர் அப்பகுதியில் மாந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி வீடு கட்டி தனது மனைவி கௌசல்யாவுடன் -(70)கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்,அவரின் மகன்கள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்

    இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டில் பின்புறம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் விவசாயத்திற்காக வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளனர்

     கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜகோபால் மனைவி   கௌசல்யா கழுத்தில் இருந்த 5 சவரண் தாலி தங்க சரடை பறித்து அவரை மிரட்டி அங்கிருந்து மாந்தோப்பு வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.  ராஜகோபால் குடும்பத்தினர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவம் தொடர்பாக வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்

    இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த பயங்கரம்... போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்...அடகு கடையில் 80 சவரன் நகைகள் கொள்ளை...!

     வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர்.  மேலும் ராஜகோபால் வீட்டின் அருகாமையில் உள்ள லதா பாபு என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளைச் சம்பவம்  அரங்கேற்றி உள்ளதும் தெரியவந்துள்ளது,

    திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரின் குடும்பத்தினரை  மிரட்டி 60 சவரன் தங்க நகை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    மேலும் படிங்க
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    ஐயய்யோ.. சனம் ஷெட்டிக்கு என்ன ஆச்சு..!! திடீர்னு இப்படி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்களே..!

    சினிமா
    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    On screen-ல பெண்களை மதிக்கும் நீங்க..!! Off screen-ல மோசமா நடந்துக்குறீங்க.. மனம் திறந்த நடிகை கஜோல்..!

    சினிமா
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    என்னை போய் Lesbian-னு சொல்லிட்டாங்க..!! ஹீரோயின் கூட இருந்தது உண்மைதான் ஆனா.. நடிகை மவுனி ராய் ஓபன் டாக்..!

    சினிமா
    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    தமிழ்நாடு
    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share