• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
    Author By Nila Thu, 25 Jun 2026 15:54:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvallur issue

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜூன் 21, 2026 அன்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு பெரும் பரபரப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    இந்த நிறுவனம் இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. இறால் பதப்படுத்தும் தொழிலில் குளிர்சாதன வசதி அவசியம் என்பதால், அங்கு அமோனியா அடிப்படையிலான குளிரூட்டும் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயு வேகமாகப் பரவியதால் தொழிலாளர்கள் மூச்சுத் திணறல், மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானார்கள். சிலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. 

    12. Dead

    உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. தொழிலாளர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள். ஓடிஷா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை ஏழு முதல் பத்து பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: பல உயிர்களைக் குடித்த அமோனியா வாயு... கலங்கடிக்கும் சம்பவம்..! இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

    பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகினார். அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: "ரூ.2.47 லட்சம் கோடி கடன்... ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள்..! மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

    மேலும் படிங்க
    நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!

    சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்
    சிக்கியது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... எ.வ.வேலு வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்... சதித்திட்டத்தை போட்டுடைத்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    சிக்கியது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... எ.வ.வேலு வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்... சதித்திட்டத்தை போட்டுடைத்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!

    அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!

    தமிழ்நாடு
    மாவட்டந்தோறும் விரைவில் மகிழ்ச்சியான செய்தி... தவெக அமைச்சர் மதன் ராஜா அதிரடி அறிவிப்பு...!

    மாவட்டந்தோறும் விரைவில் மகிழ்ச்சியான செய்தி... தவெக அமைச்சர் மதன் ராஜா அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்! சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்! சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share