• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    பயணிகளுடன் சேர்ந்து விரட்டி அடித்து செருப்பால் அடித்து துறத்திய நடத்துனர். டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின்படி நடத்துனர் மீது வழக்குப்பதிவு
    Author By Amaravathi Fri, 01 May 2026 23:57:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ticket checker attack officer

    தெலங்கானா மாநில ஆர்.டி.சி.பஸ்சில் பணம் பெற்று கொண்டு டிக்கெட் கொடுக்காத நடத்துனர் திடிர் சோதனை வந்த அதிகாரிகளை லஞ்சம் கேட்பதாக கூறி பயணிகளுடன் சேர்ந்து விரட்டி அடித்து செருப்பால் அடித்து துறத்திய நடத்துனர். டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின்படி நடத்துனர் மீது வழக்குப்பதிவு

    தெலங்கானா மாநில ஆர்.டி.சி தலைமையக அமலாக்கப் பிரிவின் பொறுப்பாளர்களான பெத்ததொட்டி யேசையா மற்றும் வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது குழுவினருடன் சங்காரெட்டி மாவட்டம், ராய்க்கோடு மண்டலத்தில் ஜஹீராபாத் - நாராயண்கேட் வழித்தடத்தில்   ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது நாராயண்கேட் பணிமனையைச் சேர்ந்த  பஸ்சை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது, ​​நடத்துநர் ஒரு பயணியிடமிருந்து ரூ. 20 பணம் பெற்று கொண்டு  அவருக்கு பயணச்சீட்டு வழங்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தச் சூழலில், விதிகளின்படி நடத்துநருக்கு விளக்க நோட்டீஸ் வழங்க ஆய்வு அதிகாரிகள் தயாராகி கொண்டுருந்தனர்.  இதனால் நடத்துநர் தேவ்சோத் வசந்த் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது தவறை மறைக்க பயணிகளிடம் லஞ்சம் கேட்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்தது மட்டுமல்லாமல், பஸ்சில் இருந்த பயணிகளையும் அதிகாரிகளுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்.

    இதையும் படிங்க: ”பார்ப்போம் இன்னம் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    மேலும் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி  அதிகாரிகளைத் துரத்தி தாக்கி  அதிகாரிகளிடமிருந்து பதிவேடுகளை (குற்றச்சாட்டுக் குறிப்பாணை மற்றும் எம்.டி.டீ 353 புத்தகம்) பறித்துக்கொண்டு  திட்டத் தொடங்கினான் இந்தத் தாக்குதலில், டிக்கெட் பரிசோதக பொறுப்பாளர் யேசையாவின் இடது கை விரலில் காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் மற்றொரு அதிகாரியான வி. பிரகாஷின் நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    இதற்கிடையே இந்த நடத்துனர் லஞ்சம் பெற முயன்ற டிக்கெட் பரிசோதகரை பயணிகளுடன் சேர்ந்து தாக்கியதாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட டிக்கெட்  சோதனை அதிகாரி யேசையா, ராய்க்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் குற்ற எண் 46/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 121(1)-ன் கீழ் (பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியரைத் தடுத்தல் மற்றும் காயப்படுத்துதல்) என நடத்துநர் தேவ்சோத் வசந்த் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பயணிகள் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளைத் தவறாக வழிநடத்துவதற்காக நடத்துநரின் நடத்தை குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  டிஜிஎஸ் ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் ஒய். நாகி ரெட்டி இந்தச் சம்பவம் குறித்துப் பதிலளித்த டிஜிஎஸ் ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் நாகி ரெட்டி  ஆர்.டி.சி. பணியாளர்களிடையே ஒழுங்கின்மை பொறுத்துக்கொள்ளப்படாது  பயணச்சீட்டு இல்லாத பயணியின் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அதிகாரிகளைத் தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம். பணியில் இருக்கும் பணியாளர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் சட்டப்படி தண்டிக்கப்படும் என்றும், அனைத்து ஊழியர்களும் நல்லிணக்கமான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: இடி,மின்னல் தாக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..கண்ணகி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்...!

    மேலும் படிங்க
    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அரசியல்
    விரைவில் வெளியாக உள்ளது ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர்..!! மிரட்டும் ‘மூன்றாம் கண்’ படத்தின் அதிரடி அப்டேட்..!

    விரைவில் வெளியாக உள்ளது ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர்..!! மிரட்டும் ‘மூன்றாம் கண்’ படத்தின் அதிரடி அப்டேட்..!

    சினிமா
    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    உலகம்
    குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    இந்தியா
    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு

    'கத்தி' பட பிரச்சனை.. கோடிகளில் பேரம் பேசிய விஜய் மேலாளர்..!! வேல்முருகன் பரபரப்பு பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அரசியல்
    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    உலகம்
    குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    இந்தியா
    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு
    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    இந்தியா
    அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share