• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    ஒரு குழந்தை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வளர்க்கப்படக்கூடாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
    Author By Pandian Sat, 02 May 2026 12:06:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Children Should Not Be Isolated from Siblings: Madras High Court Madurai Bench Ruling

    ஒரு குழந்தையை அதன் உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தி வளர்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெளிவுபடுத்தியுள்ளது.

    ஒரு தம்பதியர் பிரிந்து வாழும் நிலையில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் – ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண் குழந்தையை தாயின் பராமரிப்பிலும், ஆண் குழந்தையை தந்தையின் பராமரிப்பிலும் ஒப்படைக்குமாறு கீழமை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து, ஆண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், “ஒரு குழந்தை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வளர்க்கப்படக் கூடாது. குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    ChildCustody

    நீதிபதி மேலும் கூறுகையில், “ஆண் குழந்தை தந்தையுடன் இனிமையாக நேரத்தை செலவிட்டதாகவும், தற்போது பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தந்தை தற்போது வெளியூரில் பணியில் இருப்பதால், இடைக்கால ஏற்பாடாக சிறுவன் தாயின் பராமரிப்பில் இருப்பார். இக்காலகட்டத்தில் தந்தை தாயின் வீட்டுக்கு சென்று இரு குழந்தைகளையும் சந்திக்கும் உரிமை உண்டு. தாய் எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவு, பிரிந்து வாழும் பெற்றோருக்கு முக்கிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. குழந்தைகளின் மனநலன் மற்றும் உடன்பிறப்புகளுடனான உறவைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மேலும் படிங்க
    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அரசியல்
    விரைவில் வெளியாக உள்ளது ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர்..!! மிரட்டும் ‘மூன்றாம் கண்’ படத்தின் அதிரடி அப்டேட்..!

    விரைவில் வெளியாக உள்ளது ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர்..!! மிரட்டும் ‘மூன்றாம் கண்’ படத்தின் அதிரடி அப்டேட்..!

    சினிமா
    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    உலகம்
    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு

    'கத்தி' பட பிரச்சனை.. கோடிகளில் பேரம் பேசிய விஜய் மேலாளர்..!! வேல்முருகன் பரபரப்பு பேச்சு..!

    சினிமா
    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    இந்தியா

    செய்திகள்

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அமிர்தராஜ் தோத்தா? அனிதா ராதாகிருஷ்ணனே பொறுப்பு?! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கடிதம்!!

    அரசியல்
    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    உலகம்
    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு
    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

    இந்தியா
    அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    தமிழ்நாடு
    வதந்திகளை நம்பாதீங்க! மொஜ்தபா கமேனி நலமா இருக்கார்! ஈரான் மூத்த அதிகாரி விளக்கம்!!

    வதந்திகளை நம்பாதீங்க! மொஜ்தபா கமேனி நலமா இருக்கார்! ஈரான் மூத்த அதிகாரி விளக்கம்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share