• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
    Author By Pandian Tue, 25 Aug 2026 14:56:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TMC-20-MPs-Defection-Case-Supreme-Court-Notice-Abhishek-Banerjee

    மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் பிளவு தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி முதல்வராக உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எண்ணிக்கை அடிப்படையில் அந்த அணியை சட்டமன்ற எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே, நாடாளுமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரசுக்கு பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கட்சியின் 20 எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகி, என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களின் முடிவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்ததாகவும், என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தவெக உடன் கூட்டணியா? காங்கிரசில் இணைப்பா? ஜி.கே.வாசன் அடுத்த அதிரடி முடிவு? யாருக்கு பச்சைக்கொடி?

    AbhishekBanerjee

    இதையடுத்து, கட்சி மாறியதாக கூறப்படும் எம்.பி.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை கோரியதாக கூறப்படுகிறது.

    ஆனால், நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 20 எம்.பி.க்களுக்கும் தங்களது நிலைப்பாட்டை விளக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதேநேரத்தில், மக்களவை சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பதவி என்பதால், அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால், 20 எம்.பி.க்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான விவகாரம் அடுத்தகட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!

    மேலும் படிங்க
    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    தமிழ்நாடு
    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share